Browsing: அன்புமணி ராமதாஸ் அறிக்கை
முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவுக்காகச் சென்னைக்கு 300 பேருந்துகள் வரவழைக்கப்பட்ட விவகாரத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான கண்டனம்.
சட்டமன்றத்தில் 43 நிமிட பதிலுரையை முடித்து வந்த முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து, “மிக நன்றாகப் பேசினீர்கள்” என அதிமுக எஸ்பி வேலுமணி பாராட்டு.
கோவையில் சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்குக் கடுமையான மரண தண்டனை பெற்றுத் தர வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் ஆதாரத்துடன் புகார் அளிப்பவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
“நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும்” – தமிழக விவசாயிகளின் நலன் கருதி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.
