Close Menu
    What's Hot

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!
    தமிழ்நாடு

    விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    anbumani-ramadoss-demands-paddy-procurement-price-increase-3500-per-quintal-tn-farmers
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும்! பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

    வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.103.90, டீசல் ரூ.95.47, இயற்கை எரிவாயு ரூ.91.50 ஆக அதிகரித்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கையில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த விலை உயர்வு தவிர்க்கப் பட்டிருக்க வேண்டும்.

    அமெரிக்க – ஈரான் போர் காரணமாக ஹோர்மஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை கொண்டு வர முடியாததால், அதன் விலை 50%க்கும் கூடுதலாக உயர்ந்திருப்பதையும், அதனால் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.18 வரை இழப்பு ஏற்படுவதால் தான் வேறு வழியின்றி எரிபொருள்கள் விலை உயர்த்தப்பட்டிருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

    ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகள் ஏற்கனவே அதிகமாக உள்ளன. இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கத்தை இயன்றவரை எண்ணெய் நிறுவனங்களும், மத்திய அரசும் தாங்கிக் கொண்டு விலை உயர்வை தவிர்த்திருக்க வேண்டும் என்பது தான் மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். இந்த எதிர்பார்ப்பை எண்ணெய் நிறுவனங்கள் மதிக்காதது வருத்தம் அளிக்கிறது.

    பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதால் காய்கறிகள், உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை கணிசமாக உயரும். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் உடனே திரும்பப் பெற வேண்டும்!

    பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் காரணம் காட்டி இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இயற்கை எரிவாயு விலையும் கிலோவுக்கு ரூ.2…

    — Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) May 15, 2026
    Anbumani Ramadoss Paddy Price Anbumani slams TN Govt Paddy Procurement Price TN PMK Demand Farmers Welfare Rs 3500 per Quintal Paddy Tamil Nadu Agriculture News 2026 அன்புமணி ராமதாஸ் அறிக்கை தமிழக அரசு நெல் கொள்முதல் தினதந்தி செய்திகள் நெல் கொள்முதல் விலை உயர்வு பாமக விவசாய கொள்கை ரூ.3500 நெல் விலை கோரிக்கை விவசாயிகள் போராட்டம் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    அரசியல் பழிவாங்கலா?.. அனிதா ராதாகிருஷ்ணன் கைது.. ஸ்டாலின் விமர்சனம்..!

    July 3, 2026

    அமோனியா வாயு கசிவு.. கைதான 4 பேருக்கும் ஜாமீன் மறுப்பு..!

    July 3, 2026

    சி.வி.சண்முகத்திற்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. உயர்நீதிமன்றம் உத்தரவு..!

    July 3, 2026

    TVK ஆட்சியை கவிழ்க்க சதி.. 180 கோடி ரூபாய் கைமாறியதா? பகீர் வாக்குமூலம்..!

    July 3, 2026

    அதிமுக தலைவர்கள் தவெக-வில் இணைந்தால் தூய்மையாகிவிடுவார்களா?.. வறுத்தெடுத்த கனிமொழி..!

    July 2, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ‘Reels அரசு’ .. அனிதா ராதாகிருஷ்ணன் கைது விவகாரத்தில் உதயநிதி காட்டம்..!

    July 3, 2026

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026

    வெட்கமில்லாத பழிவாங்கும் செயல்.. கைது நடவடிக்கை; கொதித்த பிரகாஷ் ராஜ்..!

    July 3, 2026
    Don't Miss

    நகைச்சுவையா பேச நினைச்சேன், ஆனா.. பார்த்திபன் மனம் திறந்து கொட்டிருக்காரு..!

    July 3, 2026

    திரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகர் பார்த்திபன் விளக்கம் அளித்துள்ளதுடன், பெண்கள் பற்றி பேசிய விதம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

    ஜனநாயகன் தியேட்டரா அல்லது ஓடிடியா?.. நீண்ட இழுபறிக்கு பின் சென்சார் கிளியர்..!

    July 3, 2026

    ரஜினியுடன் மோதும் தனுஷ்.. தியேட்டர்களை ஆக்கிரமிக்கப் போவது யார்?..

    July 3, 2026

    வெட்கமில்லாத பழிவாங்கும் செயல்.. கைது நடவடிக்கை; கொதித்த பிரகாஷ் ராஜ்..!

    July 3, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.