விவசாயிகளுக்கு நல்ல செய்தி கிடைக்குமா?.. தமிழக அரசுக்கு பாமக அழுத்தம்..!May 15, 2026 “நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும்” – தமிழக விவசாயிகளின் நலன் கருதி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.