Browsing: பாமக விவசாய கொள்கை

“நெல் கொள்முதல் விலையை குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆக உயர்த்த வேண்டும்” – தமிழக விவசாயிகளின் நலன் கருதி பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வலியுறுத்தல்.