Close Menu
    What's Hot

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!
    தமிழ்நாடு

    ஆளுநர் உரையா?.. ரீல்ஸ் கன்டென்டா?.. உதயநிதி ஸ்டாலின் சரமாரி விமர்சனம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-criticizes-governor-speech-assembly
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டப்பேரவையின் புதிய கூட்டத்தொடரில், ஆளுநர் ஆர்.வி.ஆர்லேகர் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் பேரவைக்கு வெளியே கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆளுநர் உரைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “ஆளுநர் உரை என்பது அரசின் எதிர்காலக் கொள்கைக்கான வழிகாட்டி ஆவணமாக இருக்க வேண்டும். ஆனால், தற்போதைய ஆளுநர் உரை வெறும் சுயவிளம்பரம் போலவும், இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கான கன்டென்ட் போலவும் சுருக்கப்பட்டுவிட்டது” என்று விமர்சித்துள்ளார்.

    பெண் குழந்தைகள் பாதுகாப்பதே அரசின் முதல் லட்சியம்.. 3 நாட்கள் மட்டுமே தமிழக சட்டப்பேரவை..!

    தமிழகத்தின் உண்மையான வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இந்த உரையில் இடம்பெறவில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு போன்ற தற்போதைய முக்கியப் பிரச்சினைகளை மூடிமறைக்கவே இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

    DMK MLAs Black Badge Protest DMK Protest Outside Assembly Governor RV Arlekar Speech Criticism Opposition Leader Udhayanidhi Stalin Tamil Nadu Assembly Session Updates TN Politics Latest News 2026 Udhayanidhi Stalin Assembly Speech 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    தஞ்சைக் கூட்டத்தில் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ‘குருவி’ பட நினைவுகளும் பழைய ட்வீட்டுகளும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.