தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் பதிலுரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி கோரியும் திமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு.
ஆளுநர் உரை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் கன்டென்ட் போல உள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்.