Close Menu
    What's Hot

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!
    தமிழ்நாடு

    முதல்வர் பேசுனதுல 10 ரீல்ஸ் தேறும் – உதயநிதி ஸ்டாலின் காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-slams-cm-vijay-assembly-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டசபையிலிருந்து திமுகவினர் வெளிநடப்பு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்தார்.

    முதல்வர் பேசிய 30 நிமிட உரையில் குறைந்தது “10 ரீல்ஸ் தேறும்” என்று கிண்டலடித்த அவர், சட்டமன்றத்தை ஒரு சினிமா தியேட்டர் போல மாற்றிவிட்டதாகவும், ஸ்கிரிப்ட் முடியும் வரை யாரும் ‘கட்’ சொல்லக் கூடாது என்பது போல முதல்வர் செயல்படுவதாகவும் சாடினார்.

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    முன்னதாக, 2021-ல் கலைஞர் நூற்றாண்டு விழாவின் போது அவையில் இருமுறை தேசிய கீதம் பாடப்பட்டது குறித்து முதல்வர் விஜய் எழுப்பிய கேள்விக்கு உதயநிதி பதிலளித்தார்.

    குடியரசுத் தலைவர் பேரவைக்கு வரும்போது தனி புரோட்டோகால் (நெறிமுறை) படி இருமுறை தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்று விளக்கிய அவர், “ஒரு அடிப்படை புரோட்டோகால் கூட முதலமைச்சருக்கு தெரியாதது வருத்தமளிக்கிறது” என்று விமர்சித்தார்.

    CM Joseph Vijay Assembly Speech National Anthem Protocol Controversy TN Opposition Leader Udhayanidhi Stalin Tamil Nadu Assembly Walkout News TVK vs DMK Politics Tamil Nadu Udhayanidhi Stalin Press Meet 2026 Vijay Speech Reels Trolling உதயநிதி ஸ்டாலின் பிரஸ் மீட் 2026 எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கலைஞர் நூற்றாண்டு விழா தேசிய கீதம் தமிழ்நாடு சட்டசபை செய்திகள் தவெக திமுக அரசியல் மோதல் முதல்வர் விஜய் சட்டமன்ற உரை ஜோசப் விஜய் விமர்சனம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Don't Miss

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    முதலமைச்சர் விஜய்க்கு எதிரான விவாகரத்து வழக்கைச் சங்கீதா வாபஸ் பெற்றதற்கான காரணங்கள் குறித்தும், ஜேசன் சஞ்சய்யின் சினிமா பயணம் குறித்தும் பத்திரிகையாளர் பிஸ்மி அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது.

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.