Close Menu
    What's Hot

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!
    சமையல்

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    Prime ReporterBy Prime ReporterJune 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    easy-masala-idli-recipe-leftover-idli
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வழக்கமான இட்லிக்கு மாற்றாக, மீந்து போன இட்லியை வைத்து சுவையான ‘மசாலா இட்லி’ செய்யும் எளிய குறிப்பு.

    தேவையான பொருட்கள்

    • இட்லி – 4 முதல் 5 (துண்டுகளாக நறுக்கியது)
    • வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
    • தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)
    • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
    • பச்சை மிளகாய் – 1
    • மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்
    • கரம் மசாலா – 1/4 ஸ்பூன்
    • மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
    • கடுகு, சீரகம், கருவேப்பிலை – தாளிக்க
    • எண்ணெய், உப்பு – தேவையான அளவு
    • கொத்தமல்லி தழை – சிறிதளவு

    செய்முறை

    Step 1: கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், கருவேப்பிலை, பச்சை மிளகாய் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

    Step 2: வதங்கிய வெங்காயத்துடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் தேவையான உப்பு சேர்த்து தக்காளி தொக்கு பதத்திற்கு வரும் வரை நன்றாக வதக்கவும்.

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    Step 3: மசாலா தயாரானதும், நறுக்கி வைத்துள்ள இட்லி துண்டுகளை சேர்த்து, மசாலா இட்லியின் எல்லா பக்கமும் படுமாறு மெதுவாக கிளறவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி இறக்கினால், சுவையான மசாலா இட்லி தயார். விருப்பப்பட்டால் கூடுதல் சுவைக்கு சிறிதளவு குடைமிளகாய் அல்லது தக்காளி சாஸ் சேர்த்துக் கொள்ளலாம்.

    Easy Breakfast Dinner Ideas How to Make Fried Idli Leftover Idli Snacks Recipe Masala Idli Recipe Tamil Quick Evening Snacks Kids South Indian Food Recipes 2026 Spicy Idli Fry Tamil இஞ்சி பூண்டு இட்லி மசாலா இட்லி ப்ரை செய்வது எப்படி ஈசி மாலை நேர டிபன் சமையல் குறிப்புகள் தமிழ் 2026 மசாலா இட்லி செய்முறை மீந்த இட்லி ரெசிபி ஹோட்டல் ஸ்டைல் மசாலா இட்லி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026
    Don't Miss

    திருநங்கையா?.. உருவக் கேலிக்கு நடிகை குஷ்புவின் மகள் ஆவேசப் பதிலடி..!

    June 18, 2026

    உருவக் கேலி செய்த நெட்டிசன்களுக்கு, “உங்களுக்கு என்னதான்டா வேண்டும்?” என நடிகை குஷ்புவின் மகள் அனந்திதா காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.

    உயிருக்கு ஆபத்து.. நடிகர் சரவணன் மீது முதல் மனைவி குற்றச்சாட்டு..!

    June 18, 2026

    46-வது படம் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்’.. சூர்யா – மமிதா பைஜுவின் கியூட் லுக்..!

    June 18, 2026

    கடன் தொல்லையா?.. ஓட ஓட விரட்டும் ‘மேஜிக்’ பவளம்..!

    June 18, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.