வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!June 18, 2026 மீந்து போன இட்லிகளை வைத்து குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடும் வகையில் அஞ்சே நிமிடத்தில் செய்யக்கூடிய சுவையான மசாலா இட்லி ரெசிபி குறிப்பு.