Close Menu
    What's Hot

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!
    ஆரோக்கியம்

    சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!

    Prime ReporterBy Prime ReporterJune 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    horse-gram-health-benefits-weight-loss
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    முன்னோர்களால் அதிகம் உட்கொள்ளப்பட்டு வந்தது கொள்ளு பருப்பு இந்த கொள்ளு பருப்பு தென்னிந்தியாவில் பரவலாக பயிரிடப்பட்டு புரதச்சத்து நிறைந்த ஒரு பயிர் வகையாகும். இதில், கால்ஷியம், நார்ச்சத்து, புரோட்டின், இரும்புச்சத்து, சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் சில முக்கிய ஊட்டச்சத்துகளும் நிறைந்து இருக்கின்றன.

    எடை இழப்பு

    horse-gram-health-benefits-weight-loss

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    இதில், நிறைய நார்ச்சத்து ஏராளமான அளவில் இருக்கிறது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்க உதவி புரிகிறது. உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் இதனை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் வயிறு நிரம்பி இருப்பதால் பிற உணவுகளின் மீது நாட்டமும் குறைகிறது. அதோடு, இது செரிமானத்தையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. அதற்கு, கொள்ளுவை சூப்பராகவோ, ரசமாகவோ, துவையலாகவோ சாப்பிடலாம்.

    நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

    horse-gram-health-benefits-weight-loss

    இதில், இருக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் இரும்பு சத்து உடலில் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி நோய் தொற்றுகளில் அபாயத்தை குறைக்கிறது. எனவே, சளி, காய்ச்சல் பிடித்திருக்கும் போது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொள்ளு ரசம் அல்லது கொள்ளு சூப் குடிப்பது சிறந்த தேர்வாகும்.

    ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்

    horse-gram-health-benefits-weight-loss

    கொள்ளுவில் இருக்கக்கூடிய சத்துக்கள் ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியிடுவதை மெதுவாக்குவதால், இரத்த சர்க்கரை சட்டை என்று அதிகரிப்பது கட்டுப்படுகிறது. எனவே, கொள்ளு பருப்பு சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மிகச்சிறந்த உணவாகும்.

    செரிமானத்தை மேம்படுத்தும்

    horse-gram-health-benefits-weight-loss

    செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள கொள்ளு பருப்பை உட்கொள்ளலாம். குறிப்பாக, மலச்சிக்கல் அசிடிட்டி மற்றும் வயிறு உப்புசம் போன்றவற்றை தடுக்க இது பெரிதும் உதவி பெறுகிறது. ஏனெனில், இதில் நார்ச்சத்து ஏராளமான அளவில் இருக்கிறது. இது குடல் இயக்கத்தின் செயல்பாட்டை சீராக்கி செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் வராமல் தடுக்க உதவி புரிகிறது.

    இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

    horse-gram-health-benefits-weight-loss

    கொள்ளு பருப்பு உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதன் விளைவாக இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

    சிறுநீரக கற்கள் தடுக்கப்படும்

    horse-gram-health-benefits-weight-loss

    கொள்ளு பருப்பு சித்த மருத்துவத்தில் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. இது சிறுநீர் பெருக்கியாக செயல்பட்டு சிறுநீர் பாதையில் நச்சுக்கள் வெளியேற்றுவதை தடுக்கிறது. எனவே சிறுநீரக கற்கள் வராமல் தடுக்க கொள்ளு பருப்பு அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

    கல்லீரலை சுத்தப்படுத்தும்

    horse-gram-health-benefits-weight-loss

    கொள்ளு பருப்பு கல்லீரலில் தேங்கி இருக்கக்கூடிய நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவுகிறது. இதில், ஆண்டி ஆக்சிடென்ட் பண்புகள் ஆக்சிஜனேற்றம் சேதத்தை தடுப்பதுடன் கல்லீரலில் பழுதுபார்த்தல் மற்றும் மீள் உருவாக்கத்திற்கு துணை புரிகின்றது. அதற்கு கொள்ளு பருப்பு சூப்பாக ஒரு ரசமாகவோ சாப்பிடலாம்.

    எலும்பு ஆரோக்கியம் மேம்படுகிறது

    horse-gram-health-benefits-weight-loss

    கொள்ளு பருப்பில் கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக இருப்பதால், இது எலும்புகளை வலுவாக்குவதோடு வாதம் மூட்டு வலி எலும்பு தொடர்பான நோய்களின் அபாயத்தையும் தடுக்கிறது. எனவே, எலும்பு தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுப்பதற்கு கொள்ளு பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Calcium rich traditional grains Diabetes control horse gram Horse gram health benefits Horse gram soup cold remedy Kidney stones treatment home remedy Liver detox foods Tamil Weight loss food Tamil ஆரோக்கியமான செரிமானம் நார்ச்சத்து உடல் எடை குறைய கொள்ளு எலும்புகள் வலுபெற கால்சியம் உணவுகள் கொள்ளு பருப்பு நன்மைகள் கொள்ளு ரசம் சளி இருமல் சிறுநீரகக் கற்கள் கரைய கொள்ளு நீரிழிவு நோய் கொள்ளு உணவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடல் எடை ஏறுகிறதா அல்லது குறைகிறதா?.. தைராய்டு கோளாறுகளால் ஏற்படும் ஆபத்துகள்..!

    June 9, 2026

    புகைப்பிடிக்காதவர்களையும் தாக்கும் வாய்ப்புற்றுநோய்.. இந்த மாற்றங்கள் சாதாரணமானவை அல்ல..!

    June 2, 2026

    உயிருக்கு ஆபத்து இல்ல.. ஆனா?.. பிரியாணியோடு ‘இந்த’ உணவுகளை சேர்க்க கூடாது..!

    May 30, 2026

    குடல் எப்பவும் குளுகுளுன்னு இருக்கணுமா?.. சமையலில் சேர்க்க வேண்டிய 4 அற்புத உணவுகள்..!

    May 27, 2026

    காலையில் இந்த 5 மாற்றங்கள் இருக்கா?.. உங்க கிட்னி ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் Symptoms..!

    May 26, 2026

    உஷார்.. எமனாகும் ‘அந்த’ 7 அறிகுறிகள்.. உங்க உடம்பு ஆரோக்கியமா இல்லன்னு அர்த்தம்..!

    May 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026

    கடையிலே வாங்க வேண்டாம்.. மாம்பழ ஐஸ்கிரீம் இனி வீட்டிலேயே செய்யலாம்..!

    May 26, 2026

    உடல் சூட்டிற்கு முற்றுப்புள்ளி.. தொப்பையை சட்டென்று குறைக்கும் மேஜிக் கஞ்சி..!

    May 19, 2026

    முதலமைச்சர் விஜய் மற்றும் மு.க.ஸ்டாலின் சந்திப்பு.. தமிழக அரசியலில் அடுத்தகட்ட நகர்வு..!

    May 11, 2026
    Don't Miss

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026

    மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குரிய இன்றைய தினசரி ராசி பலன்கள் மற்றும் அதிர்ஷ்ட பலன்களின் முழுமையான ஆன்மீகத் தொகுப்பு இதோ.

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026

    இதென்ன புது உருட்டா இருக்கு.. கௌதம் மேனனை நேருக்கு நேர் வாரிவிட்ட அனிருத்..!

    June 9, 2026

    த்ரிஷாவின் கணவர்.. பிஸ்மி வெளியிட்ட பகீர் தகவல்..!

    June 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.