சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் இயற்கை மருந்து.. கொழுப்பைக் கரைக்கும் சூப்பர் ஃபுட்..!June 1, 2026 தென்னிந்தியாவில் பரவலாகப் பயிரிடப்படும் புரதச்சத்து நிறைந்த கொள்ளு பருப்பை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் குறித்து இங்குக் காண்போம்.