Close Menu
    What's Hot

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!
    கோவை

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 22, 2026Updated:May 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    stray-dogs-attack-deer-coimbatore-forest
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    வனத்துறை தண்ணீர் தொட்டியில் நடந்த பரபரப்பு… செய்வதறியாது துள்ளிக் குதித்த மானின் வைரல் வீடியோ.கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் உச்சக்கட்டத்தை எட்டி உள்ள நிலையில், பன்னிமடை வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப்புறத்தில் தண்ணீர் குடிக்க வந்த புள்ளி மான் ஒன்றை, அப்பகுதியில் சுற்றித் திரிந்த தெரு நாய்கள் கூட்டம் அச்சுறுத்தும் வகையில் சுற்றி வளைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வனவிலங்குகளின் தாகம் தீர்ப்பதற்காக வனத் துறையினர் அமைத்து உள்ள தண்ணீர் தொட்டிக்கு அருகே நடந்த இந்த திக் திக் காட்சிகளை, அங்கு இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்ய, அது தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.​

    மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, காட்டு யானைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி விளைநிலங்களையும், மனித குடியிருப்புகளையும் நோக்கி வருவது அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

    இதனைத் தடுக்கும் பொருட்டும், வனவிலங்குகளின் தாகத்தைத் தணிக்கும் பொருட்டும் வனத்துறையினர் காடுகளின் எல்லையோர பகுதிகளில் ஆங்காங்கே செயற்கைத் தண்ணீர் தொட்டிகளை அமைத்துப் பராமரித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று பன்னிமடை வன எல்லையை ஒட்டி அமைந்து உள்ள வனத்துறையின் தண்ணீர் தொட்டிக்கு, காட்டில் இருந்து வெளியேறிய புள்ளி மான் ஒன்று மிக நீண்ட நேரத் தாகத்துடன் நீர் அருந்துவதற்காக அங்கு வந்து உள்ளது.​

    மான் தண்ணீர் தொட்டியில் நீர் அருந்த முயன்ற அந்தச் சமயத்தில், கிராமப்புற எல்லையில் சுற்றித்திரிந்த தெரு நாய்கள் கூட்டம் திடீரென மானைச் சூழ்ந்து கொண்டு ஆக்ரோஷமாகக் குறைக்கத் துவங்கி உள்ளது.இதனால் செய்வதறியாது திகைத்த அந்த மான், பயத்தில் அங்குமிங்கும் துள்ளிக் குதித்து ஓட முயன்றது.

    ஒருபுறம் நாய்களின் அச்சுறுத்தல், மறுபுறம் தொண்டையை வறட்டும் கடுமையான தாகம் என இரண்டுக்கும் நடுவே சிக்கித் தவித்த அந்த மான், எதற்கும் அஞ்சாமல் சாதுரியமாகத் தனது தாகத்தை அவசர அவசரமாகத் தணித்துக் கொண்டு, நொடிப் பொழுதில் அங்கு இருந்து தப்பியோடி மீண்டும் பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் சென்று உள்ளது.

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!
    இதனை அந்தப் பகுதியில் நின்று கொண்டு இருந்த உள்ளூர்வாசி ஒருவர் தனது மொபைல் கேமராவில் துல்லியமாக படம் பதிவு செய்து உள்ளார்.அந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Coimbatore forest department water tank Coimbatore stray dogs attack deer Deer escapes from dogs Kovai Pannimadai forest area deer video Tamil Nadu forest department updates 2026 Trending wildlife viral videos Tamil Western ghats wildlife summer crisis கோயம்புத்தூர் வனவிலங்குகள் வைரல் வீடியோ கோவை உள்ளூர் செய்திகள் தந்தி கோவை பன்னிமடை புள்ளி மான் கோவை வனப்பகுதி வறட்சி 2026 தெரு நாய்கள் மான் அட்டாக் மேற்குத் தொடர்ச்சி மலை மான்கள் வனத்துறை தண்ணீர் தொட்டி மான்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மொறுமொறுப்பான கார தோசை மற்றும் சுவையான வெள்ளைச் சட்னி மிக எளிமையாக வீட்டில் செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.