கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!May 22, 2026 கோவையில் கோடை வறட்சியால் தண்ணீர் தொட்டிக்கு வந்த புள்ளி மானைத் தெரு நாய்கள் கூட்டம் சூழ்ந்து அச்சுறுத்திய திக் திக் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.