Close Menu
    What's Hot

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!
    சமையல்

    சப்பாத்திக்கு செம காம்பினேஷன்.. ஆரோக்கியமான இறால் தொக்கு ட்ரை பண்ணுங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 15, 2026Updated:May 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    how-to-prepare-tasty-healthy-prawn-thokku-recipe-south-indian-shrimp-masala-benefits
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    ஊற வைப்பதற்கு…

    • 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
    • 1 டேபிள் ஸ்பூன் மல்லித் தூள்
    • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
    • 1 டீஸ்பூன் சீரகத் தூள்
    • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
    • 2 (பொடியாக நறுக்கியது) வெங்காயம்
    • 4 (பொடியாக நறுக்கியது) பச்சை மிளகாய்
    • 1 கைப்பிடி கறிவேப்பிலை
    • 1/2 கிலோ இறால்

    வறுத்து பொடி செய்வதற்கு,

    • 1 டீஸ்பூன் மிளகு
    • 1 டீஸ்பூன் சோம்பு

    தாளிப்பதற்கு,

    • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
    • 1 கொத்து கறிவேப்பிலை

    செய்முறை

    Step 1: இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும். ஒரு பாத்திரத்தில் மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட், சீரகத் தூள், பொடியாக நறுக்கிய வெங்காயம், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நாம் கழுவி வைத்த இறாலை சேர்த்து கலந்து மூடி வைக்க வேண்டும்.

    Step 2: இறால், ஊறும் நேரத்தில் கடாயில், எண்ணெய் சேர்த்து அதில் மிளகு மற்றும் சோம்பு சேர்த்து உறலில் போட்டு நன்கு பொடியாக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

    Step 3: தோதை கல்லை அடுப்பில் வைத்து அதில் தேங்காய் எண்ணெய் சேர்த்து அது காய்ந்தவுடன் நாம் ஊற வைத்த இறாலை அதில் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும். பின்பு நாம் அரைத்து வைத்திருந்து பொடியை சேர்த்து நன்கு மொறு மொறுப்பு வரும் வரை கிளறி விட்டு இறக்கினால் சுவையான இறால் தொக்கு தயார்.

    Easy Prawn Gravy Healthy Cooking Tips Healthy Prawn Curry How to make Shrimp Masala Manithan Samayal Recipes Prawn Thokku Recipe Tamil South Indian Non Veg Recipes ஆரோக்கியமான அசைவ உணவுகள் இறால் தொக்கு செய்முறை இறால் தொக்கு வைப்பது எப்படி சுலபமான சமையல் குறிப்புகள் சுவையான இறால் மசாலா செட்டிநாடு இறால் வறுவல் தமிழ் ரெசிபிக்கள் 2026
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    வீட்டிலேயே செய்யக்கூடிய சுலபமான கார தோசை.. தேங்காய் சட்னி காம்பினேஷன்..!

    August 7, 2026

    மணமணக்கும் காரசாரமான பூண்டு குழம்பு.. சூடான சாதத்தில் ஊத்தி சாப்பிட அருமை..!

    August 6, 2026

    ஆடிப் பெருக்கு ஸ்பெஷல்.. எளிய முறையில் பாரம்பரிய பாசிப்பருப்பு பாயாசம்..!

    August 3, 2026

    சப்பாத்திக்கு அருமையான சைட் டிஷ்.. காரசாரமான ஹோட்டல் ஸ்டைல் பன்னீர் கிரேவி..!

    August 1, 2026

    அவசர நேரத் சிற்றுண்டிக்கு அருமையான ரவா அடை.. குறைந்த நேரத்தில் சுவையான காலை உணவு..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026
    Don't Miss

    நாக்கில் எச்சில் ஊறும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு..! இப்படி செஞ்சு பாருங்க..!

    August 9, 2026

    மணமணக்கும் செட்டிநாடு மட்டன் கெட்டி குழம்பு சுவையாகவும், எளிமையாகவும் குக்கரில் செய்வது எப்படி என்பது குறித்த முழுமையான செய்முறை விளக்கம்.

    பளபளப்பான சருமம் பெறணுமா?.. இந்த 5 ஸ்க்ரப்களை வீட்டிலேயே ட்ரை பண்ணுங்க..!

    August 9, 2026

    கை, கால் மரத்துப்போகிறதா?.. விட்டமின் பி12 குறைபாட்டின் ஆபத்தான எச்சரிக்கைகள்..!

    August 9, 2026

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.