Close Menu
    What's Hot

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»மெய்சிலிர்க்க வைத்த மகா சமுத்திர ஆரத்தி.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு ஆராதனை..!
    தமிழ்நாடு

    மெய்சிலிர்க்க வைத்த மகா சமுத்திர ஆரத்தி.. சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கடல் அன்னைக்கு ஆராதனை..!

    Prime ReporterBy Prime ReporterMay 2, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Puducherry Chitra Pournami Samudra Arathi Governor participation
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    புதுச்சேரி கடற்கரையில் சித்தரா பவுர்ணமியையொட்டி நடைபெற்ற 57-வது மகா சமுத்திர ஆரத்தியில் துணைநிலை ஆளுநர் பங்கேற்று ஆரத்தி எடுத்து சாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி மாநில மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம் சார்பில் மாதந்தோறும் பௌர்ணமி தினங்களில் கடல் அன்னையை போற்றும் வகையில் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு 57-வது மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சி, கடற்கரை சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது.

    அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா விஜய்?.. வைகோ கணிப்பு..!

    இந்த விழாவில் புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். மகா சமுத்திர ஆரத்தியின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த வழிபாட்டில், ஆளுநர் அவர்கள் தீப ஆராதனை காட்டி கடல் அன்னையை பயபக்தியுடன் வழிபட்டார்.

    சித்ரா பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த சிறப்பு ஆரத்தி நிகழ்வில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு கடல் அலைகளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட தீப ஒளியைக் கண்டு தரிசனம் செய்தனர்.

    Chitra Pournami Devotional News Governor Kailashnathan Maha Samudra Arathi Seva Sangam Pournami Worship Puducherry Beach Puducherry Samudra Arathi ஆளுநர் கைலாஷ்நாதன் சித்ரா பவுர்ணமி பக்தி செய்திகள் புதுச்சேரி கடற்கரை புதுச்சேரி சமுத்திர ஆரத்தி பௌர்ணமி வழிபாடு மகா சமுத்திர ஆரத்தி சேவா சங்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இளையராஜா போட்ட ஒரே ஒரு போஸ்ட்.. கலைஞர் சொன்னதை வைத்து விமர்சிக்கும் திமுகவினர்..!

    May 2, 2026

    விண்ணைப் பிளந்த கோவிந்தா கோஷம்.. பாலமலை ரங்கநாதர் கோவில் திருவிழா..!

    May 2, 2026

    அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவாரா விஜய்?.. வைகோ கணிப்பு..!

    May 1, 2026

    வேட்பாளர்களுக்கு எச்சரிக்கை.. விஜய் போட்ட ‘அந்த’ கன்டிஷன்..!

    April 30, 2026

    2026-ல் அற்புதம் நடக்கப் போகுது.. விஜய் குறித்து செங்கோட்டையன் கொடுத்த அதிரடி ஸ்டேட்மெண்ட்..!

    April 30, 2026

    விஜய் CM ஆவாரா?..  வெளியான எக்ஸிட் போல்.. கம்பு சுத்தும் கட்சி..!

    April 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிரைவர் கூப்பிட்டார்.. போதையில் இருந்த பெண்ணை மீட்ட போலீசார்.. அதிர்ச்சி சம்பவம்..! (வீடியோ)

    May 2, 2026

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    ஸ்வாகதா விவகாரத்தில் சுசித்ராவின் பகீர் பதிவு.. பல பெண்களை மிரட்டிய அந்த பிரபலம்?..

    May 2, 2026

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    2026 பி.எஸ்சி ஏஐ மற்றும் டேட்டா சயன்ஸ்: எதிர்காலத்தை ஆளப்போகும் மாணவர்களுக்கான மெகா கேரியர் கைடு!

    April 8, 2026
    Don't Miss

    மே 3: யாருக்கு லாபம்? யாருக்கு ஓய்வு? துல்லியமான கணிப்புகள்..!

    May 3, 2026

    மே 3, 2026 ஞாயிற்றுக்கிழமைக்கான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்கள் மற்றும் கிரக நிலைகளின் அடிப்படையில் உங்கள் அதிர்ஷ்டம் எப்படி உள்ளது என்பதை இங்கே காணலாம்.

    என் கேரியரை காலி பண்ண பார்த்தாங்க.. கௌதம் மேனன் ஆதங்கம்!

    May 2, 2026

    இன்விடேஷன் மிஸ் ஆகிடுச்சு போல.. த்ரிஷாவின் கமெண்ட்டால் அதிர்ச்சியில் கோலிவுட்!

    May 2, 2026

    மே தொடங்கிடுச்சு.. சர்ச்சைகளுக்கு நடுவில் த்ரிஷா போட்ட அதிரடி போஸ்ட்..!

    May 2, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.