Browsing: சித்ரா பவுர்ணமி

புதுச்சேரி கடற்கரையில் சித்ரா பவுர்ணமியையொட்டி 57-வது மகா சமுத்திர ஆரத்தி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பங்கேற்று கடல் அன்னையை தீப ஆராதனை காட்டி வழிபட்டார்.