Close Menu
    What's Hot

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!
    சமையல்

    வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Easy Homemade Chocolate Burfi Recipe for Kids
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    குழந்தைகளுக்கு ஆரோக்கியமான புத்துணர்ச்சியூட்டும் நாவில் கரையும் சாக்லெட் பர்பி சாப்பிட கொடுக்கலாம். அதிக சத்துக்களை உடலில் உண்டாகும். இந்த சாக்லெட் பர்பி உடலுக்கு மிகவும் நன்மை தரும். இதனை எப்படி செய்வது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.

    தேவையான பொருட்கள்

    • கால் கப் பால் பவுடர்
    • ஒரு டீஸ்பூன் கோகோ பவுடர்
    • முக்கால் கப் சர்க்கரை
    • கால் கப் தண்ணீர்
    • இரண்டு டீஸ்பூன் நெய்
    • பாதாம், முந்திரி தேவையான அளவு

    செய்முறை

    Easy Homemade Chocolate Burfi Recipe for Kids

    பாகற்காய் கசக்குதா?.. குழந்தைகளுக்குப் பிடித்த மொறுமொறு சிப்ஸ்..!

    Step 1: ஒரு அகலமான பாத்திரத்தில் பால் பவுடர் கொக்கோ பவுடர் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். பின்னர், அதனுள் சர்க்கரை பாகு காய்ச்சிக் கொள்ளவும்.

    Step 2: பவுடர் கலவையை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மிதமான சூட்டில் இடைவிடாமல் கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும். அத்துடன் நெய் சேர்த்துக் கொள்ளவும்.

    Step 3: பின்னர், தட்டில் நெய் தடவிக் கொள்ளவும். சாக்லேட் கலவையை இறக்குவதற்கு முன் பாதாம், முந்திரி லேசாக மேல் பரப்பில் தூவி விட வேண்டும். ஆறிய உடன் கத்தியை கொண்டு பீஸ் போட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம். சாக்லெட் பர்பி தயார்.

    Chocolate Burfi Recipe Tamil Cocoa Powder Dessert Recipes Easy Homemade Sweets Homemade Chocolate Candy Kids Special Sweet Snacks Milk Powder Burfi Making Step by Step Burfi Recipe எளிதான ஸ்வீட் ரெசிபி குழந்தைகள் விரும்பும் மிட்டாய் கோகோ பவுடர் ஸ்வீட்ஸ் சாக்லேட் பர்பி செய்முறை சாக்லேட் பர்பி செய்வது எப்படி பால் பவுடர் ஸ்வீட் வகைகள் வீட்டு முறை சாக்லேட்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அவசரத்திற்குப் பெஸ்ட் சாய்ஸ்.. வெறும் 10 நிமிடத்தில் அசத்தலான தக்காளி மிளகு சட்னி..!

    June 20, 2026

    வழக்கமான இட்லிக்கு சூப்பர் ஆல்டர்நேட்டிவ்.. சுவையான மொறுமொறு ஃப்ரை..!

    June 18, 2026

    பூரி, சப்பாத்திக்கு சூப்பர் காம்பினேஷன்.. ஹோட்டல் சுவையில் ‘உருளைக்கிழங்கு குருமா’..!

    June 17, 2026

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றத்தடை?.. அர்ஜுன் சம்பத் கண்டனம்..!

    June 22, 2026

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026
    Don't Miss

    ஓயாத உள்கட்சி பூசல்.. சட்டமன்றத்தில் அதிமுகவிற்குள் மீண்டும் வெடித்த மோதல்..!

    June 22, 2026

    மேகதாது விவகாரத்தில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்த நிலையில், வேலுமணி உள்ளிட்ட அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவையிலேயே அமர்ந்திருந்ததால் பரபரப்பு.

    ரகசிய ஆபரேஷன் 4 ½ கிலோ கஞ்சா பறிமுதல்.. போலீசாரின் அதிரடி வேட்டை..!

    June 22, 2026

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    June 22, 2026

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    June 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.