வீடே மணக்கும் சாக்லேட் ஸ்வீட்.. இந்த சிம்பிள் டிப்ஸ் தெரிஞ்சா நீங்கதான் ஸ்வீட் மாஸ்டர்..!May 1, 2026 பால் பவுடர், கோகோ பவுடர் மற்றும் சர்க்கரை பாகு கொண்டு எளிமையான முறையில் வீட்டிலேயே சுவையான சாக்லேட் பர்பி செய்யும் முறை குறித்த குறிப்புகள்.