Close Menu
    What's Hot

    ஜூன் 22: 12 ராசிகளின் இன்றைய அஞ்சறைப் பெட்டி ஜோதிட ரகசியங்கள்..!

    June 22, 2026

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?
    கோவை

    2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026Updated:April 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    nepal-couple-absconding-coimbatore-murder-case
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, ராமநாதபுரம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் ராம்குமார் என்பவரின், தாயார் கஸ்தூரி. இவரை பார்த்துக் கொள்வதற்காக நேபாளத்தை சேர்ந்த சுர்ஜா 42 – வயது பெண்ணை வேலைக்கு சேர்த்து இருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தன்னுடைய கணவர் ராஜூ மற்றும் உறவினர்கள் ராகேஷ் சவுத், திலீப், தாமூர் மும்தா ஆகியோருடன் சேர்ந்து மூதாட்டிய கொலை செய்து விட்டு வீட்டில் இருந்த நகை – பணத்தை கொள்ளை அடித்து விட்டு சென்று விட்டனர்.

    nepal-couple-absconding-coimbatore-murder-case

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பெங்களூரில் பதுங்கி இருந்த ராகேஷ் சவுத், திலீப், தாமூர் மும்தா ஆகிய மூன்று பேரை மட்டும் கைது செய்தனர். சுர்ஜா – ராஜூ நேபாளத்திற்கு தப்பி சென்று விட்டதாக கூறப்பட்டது.

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    இதை அடுத்து அந்த நாட்டு போலீசார் உடன் மத்திய அரசு மூலம் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை, இரண்டு மாதங்கள் ஆகியும் தலைமறைவாக உள்ள நேபாள தம்பதியை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

    nepal-couple-absconding-coimbatore-murder-case - Copy - Copy

    இதுகுறித்து காவல்துறையினர் கூறும் போது தம்பதியை தொடர்ந்து தீவிரமாக தேடி வருவதாகவும், விரைவில் அவர்களை கைது செய்து விடுவோம் என்றும் தெரிவித்து உள்ளனர்.

    Coimbatore Crime News Updates Coimbatore Elderly Woman Murder Coimbatore Police Search Nepal Elderly Caretaker Murder Case International Criminal Investigation Nanjundapuram Robbery Murder Nepal Couple Absconding Case கோவை காவல்துறை தேடுதல் வேட்டை கோவை மூதாட்டி கொலை வழக்கு கோவை ராமநாதபுரம் குற்றச்செய்தி சர்வதேச போலீஸ் உதவி நகை கொள்ளை கொலை வழக்கு நஞ்சுண்டாபுரம் கொலை கொள்ளை நேபாள தம்பதி தலைமறைவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    எனக்கு ஏன் சரக்கு வாங்கி தரல?.. அண்ணனுக்கு நேர்ந்த சோகம்; தம்பிக்கு ஆயுள் தண்டனை..!

    June 20, 2026

    பாட்டு சத்தத்தை குறைக்க சொன்ன 4 பேருக்கு நேர்ந்த கொடூரம்.. 9 ஆண்டுகளுக்குப் பின் கிடைத்த தீர்ப்பு..!

    June 20, 2026

    அதிவேகமா? இயந்திர கோளாறா?.. கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்ட தனியார் பேருந்து..!

    June 19, 2026

    வீட்டு வாசலில் சுருண்டு கிடந்த போதை ஆசாமி.. உயிரைக் கையில் பிடித்துப் போராடிய குடும்பம்..!

    June 18, 2026

    நள்ளிரவு பயங்கரம்.. 5 பேர் கொண்ட கும்பலின் வெறிச்செயல் – காட்டில் மீட்கப்பட்ட சடலம்..!

    June 18, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசுப் பள்ளியில் த.வெ.க நிர்வாகிகள் செய்த வேலை.. சாடிய வானதி சீனிவாசன்..!

    June 20, 2026

    சிறையில் இருப்பதைப் பயன்படுத்தி மனைவியை கவர்ந்தாரா?.. பேராயர் மீது தொடரப்பட்ட வழக்கு..!

    April 28, 2026

    ஜூன் 22: 12 ராசிகளின் இன்றைய அஞ்சறைப் பெட்டி ஜோதிட ரகசியங்கள்..!

    June 22, 2026

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026
    Don't Miss

    ஜூன் 22: 12 ராசிகளின் இன்றைய அஞ்சறைப் பெட்டி ஜோதிட ரகசியங்கள்..!

    June 22, 2026

    ஆனி 8-ஆம் தேதிக்கான வாரத்தின் முதல் நாள் பஞ்சாங்கம்; 12 ராசிகளின் திங்கள் ராசிபலன் மற்றும் மீன ராசிக்கான சந்திராஷ்டம எச்சரிக்கை விவரங்கள்.

    ஜூன் 21 :இன்று எந்தெந்த ராசிகளுக்குப் புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும்?

    June 21, 2026

    5 ஆண்டுகளில் 70 வினாத்தாள் கசிவு.. அரசை வெளுத்து விட்ட ராகுல் காந்தி..!

    June 20, 2026

    15 நிமிடங்களில் முகம் தங்கம் போல ஜொலிக்கும்.. அஞ்சறைப் பெட்டி அழகு இரகசியங்கள்..!

    June 20, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.