Close Menu
    What's Hot

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!
    கோவை

    ₹1,500 லஞ்சம்.. 74 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை..!

    Prime ReporterBy Prime ReporterApril 30, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    retired-treasury-staff-bribery-conviction-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, ரத்தினபுரியை சேர்ந்தவர் பழனிச்சாமி. (வயது 74). இவர் கோவை மாவட்ட அரசு கருவூலத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு கணக்காளராக வேலை செய்து வந்தார். திருப்பூரைச் சேர்ந்த நீலா பொன்னம்மாள் என்பவர் திருத்தி அமைக்கப்பட்ட பென்சன் மற்றும் நிலுவைத் தொகை பெறுவதற்காக பழனிச்சாமியை அணுகினார். இந்த பணிகளை முடித்துக் கொடுக்க ரூபாய் 1,500 லஞ்சம் தருமாறு பழனிச்சாமி கேட்டு உள்ளார்.

    இது குறித்து லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் செய்யப்பட்டது. கடந்த 26.9.2013 அன்று ரூபாய் 1,500 லஞ்சம் வாங்கிய பழனிச்சாமியை அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் மடக்கி பிடித்தனர்.

    பூந்தொட்டிக்குள் பதுங்கியிருந்த 5 அடி நாகப்பாம்பு.. பொதுமக்களுக்கு வனத்துறை எச்சரிக்கை..!

    இந்த வழக்கு விசாரணை கோவையில் லஞ்ச ஒழிப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி ஷர்மிளா பழனிசாமிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 5,000 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    Anti-Corruption Court Verdict Bribery Sentence Retired Staff Coimbatore Bribery Case Corruption Case Tamil Nadu DVAC Arrest Coimbatore Government Employee Convicted Treasury Staff Jail Term அரசு கருவூல ஊழியர் கைது ஊழல் தடுப்பு நடவடிக்கை ஓய்வூதிய நிலுவைத்தொகை லஞ்சம் கோவை செய்திகள் கோவை லஞ்ச ஒழிப்பு வழக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் லஞ்ச ஒழிப்பு நீதிமன்ற தீர்ப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026

    ஆசை வார்த்தை கூறி.. சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலித் தொழிலாளி கைது..!

    June 15, 2026

    மருந்து மாத்திரைகள் கரெக்டா கிடைக்குதா?.. ஆய்வு செய்த அமைச்சர் சம்பத்குமார்..!

    June 13, 2026

    கட்டணத்தை குறையுங்கள் – தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் நேரடி எச்சரிக்கை..!

    June 12, 2026

    கையில் ஆயுதம்.. முகத்தில் மாஸ்க்.. பைக்கை நைசாக தூக்கிய கும்பல்..!

    June 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இணைந்த கைகள்.. குழந்தைகளின் புகைப்படத்தை பகிர்ந்த ராம்சரண் – உபாசனா..!

    June 15, 2026

    இன்ஜினியரிங் மாணவியை ஏமாற்றிய வாலிபர்கள்.. சேலம் வாலிபர்களை தட்டி தூக்கிய போலீஸ்..!

    June 15, 2026

    வீடியோவில் இருந்த ‘அந்த’ கிளாஸ்.. மதுபானமா? ஜூஸா?.. முதலமைச்சர் மீது பாயும் விமர்சனங்கள்..!

    June 15, 2026

    ரகசிய விசாரணை?.. விஜய் – சங்கீதாவை சேர்த்து வைக்க பெரியவர்கள் தீவிர முயற்சி..!

    June 15, 2026

    சாலையில் மாஸாக வலம் வந்த பாகுபலி யானை.. கடைக்குள் புகுந்து பொருட்கள் சேதம்..!

    June 15, 2026
    Don't Miss

    மெல்லக் கொல்லும் நஞ்சாகும் உணவுகள்.. 5 ஆபத்தான பொருட்கள்..!

    June 15, 2026

    நாம் அன்றாடம் சாப்பிடும் ஐந்து உணவுகள் உடலின் உள் உறுப்புகளைப் பாதித்து, ஆயுளைக் குறைப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் இதோ.

    வெங்காய சாறு Vs பூண்டு எண்ணெய்.. புதிய முடி வளர எது சிறந்தது..!

    June 15, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ‘இந்த’ திசையில் துடைப்பத்தை வைக்காதீங்க.. கடுமையான பண நெருக்கடியை உண்டாக்கும்..!

    June 15, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.