Browsing: அரசு கருவூல ஊழியர் கைது

கோவையில் 2013-ல் பென்ஷன் நிலுவைத்தொகை வழங்க ரூ.1,500 லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற கருவூல கணக்காளர் பழனிச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.