2 மாதங்களாகத் தொடரும் தேடுதல் வேட்டை.. மூவர் கைது, முக்கிய குற்றவாளிகள் மாயம் – பின்னணி என்ன?April 30, 2026 கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளையடித்த நேபாள தம்பதி வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க முடியாமல் 2 மாதங்களாகக் காவல்துறை திணறி வருகிறது.