Browsing: நஞ்சுண்டாபுரம் கொலை கொள்ளை

கோவையில் மூதாட்டியைக் கொலை செய்து நகை கொள்ளையடித்த நேபாள தம்பதி வெளிநாட்டிற்கு தப்பியோடிய நிலையில், அவர்களைப் பிடிக்க முடியாமல் 2 மாதங்களாகக் காவல்துறை திணறி வருகிறது.