Close Menu
    What's Hot

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!
    சினிமா

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    Prime ReporterBy Prime ReporterApril 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    எச் வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் பிரச்சினை காரணமாக வெளியாகாமல் இருந்தது. இந்த நேரத்தில், முழு படத்தையும் இணையதளத்தில் கசிந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    இந்த வழக்கில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள படத்தின் ஃப்ரீ லான்ச் எடிட்டர் உமாசங்கர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், சம்பந்தப்பட்ட திரைப்படத்தை நான் யாருடனும் சேர்ந்து பார்க்கவில்லை என்றும், யாரிடமும் பகிரவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail

    மேலும், படம் இணையதளத்தில் வெளியான சம்பவத்துடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், உண்மையான குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் அப்பாவியான என்னை இந்த வழக்கில் இணைத்துள்ளதாகவும், உமா சங்கர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தன்னை எதிர்த்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail

    மேலும், எடிட்டரின் மனுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் இந்த வழக்கில் மூன்றாம் தரப்பினருக்கு எந்தவித சலுகையும் வழங்கக்கூடாது என்றும், அதற்கு எதிராக தனி மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail

    மேலும், படம் இணையதளத்தில் கசிந்தபின் எடிட்டர் உமாசங்கர் திடீரென இதய நோய் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது இந்த வழக்கில் மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என தயாரிப்பு நிறுவனமும் குற்றம் சாட்டியுள்ளது. இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி தயாரிப்பு நிறுவனத்திற்கு தேவையான மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கினார்.

    jana-nayagan-movie-leak-editor-uma-shankar-bail

    அதேசமயம் வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஏப்ரல் 30-ம் தேதிக்கு தள்ளி வைத்தார். இந்த வழக்கு திரைப்பட உலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், உண்மையான குற்றவாளிகள் யார் என்பது குறித்து அடுத்த விசாரணையில் வெளிவரும் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

    Actor Vijay Jana Nayagan News Cinema Piracy Case Tamil Editor Uma Shankar Anticipatory Bail H Vinoth Jana Nayagan Movie Jana Nayagan Leak Investigation Jana Nayagan Movie Leak Madras High Court Bail Plea எச் வினோத் ஜன நாயகன் எடிட்டர் உமாசங்கர் முன் ஜாமீன் சினிமா பைரசி வழக்கு சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் விஜய் ஜன நாயகன் செய்திகள் ஜன நாயகன் படக் கசிவு ஜன நாயகன் லீக் விசாரணை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    அழியாத ‘மை’ குறித்து கிளம்பிய சர்ச்சை.. பிக் பாஸ் ராஜு வைத்த அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முகத்தை குளிர்ச்சியாக வைத்திருக்க.. 5 சிறந்த ஃபேஸ் பேக்குகள்..!

    April 24, 2026

    கவின் 11வது படம் அறிவிப்பு – குடும்பக் கதையுடன் Beyond Pictures புதிய முயற்சி..!

    April 24, 2026

    ‘Flight of Fantasy 5.0’.. ஆதரவற்ற குழந்தைகளுக்குக் கிடைத்த முதல் விமானப் பயணம்..!

    April 24, 2026

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    April 24, 2026

    ஆந்தை சிலையை வீட்டில் வைப்பது அதிர்ஷ்டமா?.. செல்வத்தை ஈர்க்க இதை செய்யுங்க..!

    April 24, 2026
    Don't Miss

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    தேர்தலில் வாக்களிக்க வந்த திரிஷாவின் காரில் இருந்த ‘கிறிஸ்தவ மாலை’ – அவர் மதம் மாறிவிட்டாரா என சமூக வலைதளங்களில் கிளம்பியுள்ள புதிய விவாதம்.

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026

    “என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களே!” – விஜய் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான பதிவு..!

    April 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.