Browsing: Jana Nayagan Movie Leak

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ பட கசிவு வழக்கில் கைதானவர்களுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு; படத்திருட்டு விவகாரத்தில் சட்ட நடவடிக்கை மேலும் தீவிரம்.

ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, எடிட்டர் பிரதீப் இ ராகவ் தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தான் நிரபராதி எனக்கூறி எடிட்டர் உமாசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ முழு படத்தையும் திருடி இணையத்தில் கசியவிட்ட விவகாரத்தில், வேறொரு படத்தின் எடிட்டரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ள முழு விபரம்.

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிந்ததற்கு ரஜினி, சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருட்டுத்தனமான பதிவுகளைத் தவிர்க்க அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் காட்சிகள் இணையத்தில் கசிந்ததால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. சட்டவிரோதமாகப் பகிர்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தயாரிப்பு நிறுவனம் எச்சரித்துள்ளது.