Close Menu
    What's Hot

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!
    சினிமா

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    Prime ReporterBy Prime ReporterApril 25, 2026Updated:April 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    editor-pradeep-e-ragav-suspended-jana-nayagan-leak
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய்க்கு 200 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து 500 கோடி பிசினஸில் உருவான திரைப்படம் தான் ஜனநாயகன் இணையத்தில் கசிந்த நிலையில், கேவிஎன் பட குழுவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, முன்னதாக ஜனநாயகன் எப்போதும் ரிலீஸ் ஆனாலும், பாக்ஸ் ஆபிஸ் பெரிதாக இருக்காது என்றும், பெரிய இழப்புதான் என்றும் கூறி வருகின்றனர்.

    editor-pradeep-e-ragav-suspended-jana-nayagan-leak

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    இந்நிலையில், ஜனநாயகன் படம் கசிந்ததில் நேரடியாக எடிட்டர் பிரதீப் ராகவ்க்கு தொடர்பு இல்லை என்றாலும், எடிட்டிங் ரூமில் இருந்து தான் படம் திருடு போன நிலையில், அவரது கவனக்குறைவு தான் காரணம் என்றும், அதற்கு முழு பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும் என தற்போது பட தொகுப்பாளர்கள் சங்கம் தற்காலிகமாக அவரை சஸ்பெண்ட் செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

    editor-pradeep-e-ragav-suspended-jana-nayagan-leak

    விஷால் நடித்த கதகளி படத்தை இயக்கி படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் பிரதீப் ராகவ் டிக் டிக் டிக், கோமாளி, லவ் டுடே, ஸ்டார், டிராகன், லீடர், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி உள்ளிட்ட பல படங்களுக்கு எடிட்டராக பணியாற்றியுள்ளார்.

    editor-pradeep-e-ragav-suspended-jana-nayagan-leak

    விஜயின் ஜனநாயகன் பட வாய்ப்பு தனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என நினைத்துக் கொண்டிருந்த அவருக்கு அந்தப் படம் பேரிடியை இறக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    #JanaNayagan Editor Pradeep E Raghav has been temporarily suspended from SIFEA for employing non members in his editing suite pic.twitter.com/hWnopP3WlQ

    — Rajasekar (@sekartweets) April 24, 2026
    Editor Pradeep E Ragav Film Editor Suspended H Vinoth Jana Nayagan Jana Nayagan Movie Leak South Indian Film Editors Association Tamil cinema news Vijay Jana Nayagan எச் வினோத் ஜன நாயகன் எடிட்டர் இடைநீக்கம் எடிட்டர் பிரதீப் இ ராகவ் சினிமா செய்தி தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கம் விஜய் ஜன நாயகன் ஜன நாயகன் பட கசிவு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    “இது ஆர்த்தியின் காப்பி”.. கெனிஷாவின் புதிய தோற்றத்திற்கு குவியும் விமர்சனங்கள்..!

    April 24, 2026

    விஜய்க்காக மதம் மாறிய திரிஷா?.. காரில் இருந்த ‘அந்த’ விஷயம்..!

    April 24, 2026

    சங்கீதா நோட்டமிடுவார்.. மீண்டும் ட்ரெண்டாகும் விஜயின் குடும்ப விவகாரம்..!

    April 24, 2026

    வெளிநாட்டில் இருந்து வந்து வாக்களித்தவர்களுக்கு.. வடிவேலு பாணியில் ஒரு எதார்த்தமான ‘தக் லைஃப்’ ..!

    April 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    நோட்டமிட்டு கல் வீச்சு.. கார் கண்ணாடியை உடைத்து தப்பியோடிய நபர்..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026
    Don't Miss

    இன்னும் குறையாத மவுசு.. யூடியூப்பை அதிரவைத்த கென் கருணாஸ்.. !

    April 25, 2026

    கென் கருணாஸ் நடிப்பில் உருவான ‘யூத்’ திரைப்படத்தின் ‘முட்ட கலக்கி’ பாடல் யூடியூப்பில் 125 மில்லியன் பார்வைகளைக் கடந்து மிகப்பெரிய சாதனையைப் படைத்துள்ளது.

    சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட்.. ‘கருப்பு’ பட இசை வெளியீட்டு விழா தேதி இதோ..!

    April 25, 2026

    ‘ஜன நாயகன்’ பட கசிவு.. கவனக்குறைவாக இருந்த எடிட்டர் சஸ்பெண்ட்..!

    April 25, 2026

    ‘பாகுபலி’ யானைக்கு நேர்ந்த கொடுமை.. வனப்பகுதியில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

    April 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.