Browsing: விஜய் ஜன நாயகன்

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முதல் பாதி குறித்த எக்ஸ் தளத்தின் ரசிகர்களின் விமர்சனங்களும் வரவேற்பும்.

ஜன நாயகன் பட கசிவு விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, எடிட்டர் பிரதீப் இ ராகவ் தென்னிந்திய திரைப்பட எடிட்டர்கள் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.