Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!
    சினிமா

    ஜனநாயகன் லீக்.. பட காட்சிகளை திருடி தொகுத்த எடிட்டர் கைது..!

    Prime ReporterBy Prime ReporterApril 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    jana-nayagan-movie-leak-editor-arrested-details
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமான ‘ஜனநாயகன்’ (Jana Nayagan), இன்னும் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், இணையத்தில் கசிந்துள்ளதாக வெளியான தகவல்கள் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இப்படத்தைத் தயாரித்துள்ள KVN Productions, இதைச் சட்டவிரோதமாகப் பகிர்வோர் மீது கடும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

    jana-nayagan-movie-leak-editor-arrested-details

    “ஆயிரக்கணக்கான உழைப்பாளர்களின் கனவைச் சிதைக்க வேண்டாம்”

    எனத் தயாரிப்பு நிறுவனம் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளது. அரசியல் வசனங்கள் மற்றும் தேர்தல் ஆணையத்தின் மறுஆய்வு (Review) காரணமாகப் படத்தின் சான்றிதழ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மே அல்லது ஜூன் மாதத்தில் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

    jana-nayagan-movie-leak-editor-arrested-details

    பெண்களிடம் அத்துமீறல்?.. ரகளை செய்து கேமராவை உடைத்த வாட்டர் மெலன் ஸ்டார்..!

    ஆனால், சமீபத்தில் முழு திரைப்படமும் ஹெச்டி தரத்தில் பைரசி தளங்களில் லீக் ஆனது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா துரைக்கு இது மிகப்பெரிய ஆபத்து என பல முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் இது குறித்து குரல் கொடுத்தும் இருந்தனர். இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் புகார் அளித்திருந்தது.

    jana-nayagan-movie-leak-editor-arrested-details

    அதனை தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு ஆறுபேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், மேலும் மூன்று பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து இருக்கின்றனர். திரைப்படத்தின் எடிட்டிங் நடந்த ஸ்டுடியோவில் நுழைந்து முழு படத்தையும் திருடிய வேறு ஒரு படத்தின் எடிட்டரை போலீசார் தற்போது, கைது செய்து இருக்கின்றனர். ஃப்ரீ லான்ச் எடிட்டர் ஆக பணியாற்றி வரும் அந்த நபர் ஸ்டுடியோவில் ஜனநாயகன் பட காட்சிகளை எடுத்து அதை கோர்த்து, படமாக லீக் செய்து இருக்கிறார் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் மிக தீவிரமாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

    Cyber Crime Police Arrest Editor Jana Nayagan Editor Arrest Jana Nayagan Full Movie Leaked Jana Nayagan Movie Latest News Jana Nayagan Movie Leak Tamil Cinema Piracy News Vijay Jana Nayagan Piracy Issue தமிழ் சினிமா பைரஸி செய்திகள் ஜனநாயகன் எடிட்டர் கைது ஜனநாயகன் முழு படம் லீக் ஜனநாயகன் மூவி லீக்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.