Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»ஜன நாயகன் லீக் விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எல்லா கதவுகளையும் அடைத்த நீதிமன்றம்..!
    சினிமா

    ஜன நாயகன் லீக் விவகாரம்.. குற்றவாளிகளுக்கு எல்லா கதவுகளையும் அடைத்த நீதிமன்றம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 1, 2026Updated:May 1, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Madras High Court Denies Jana Nayagan Leak Bail
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    விஜய்க்கு 200 கோடிக்கும் அதிகமான சம்பளத்தை கொடுத்து 500 கோடி பிசினஸில் உருவான திரைப்படம் தான் ஜனநாயகன் இணையத்தில் கசிந்த நிலையில், கேவிஎன் பட குழுவுக்கு மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடுத்ததாக, முன்னதாக ஜனநாயகன் எப்போதும் ரிலீஸ் ஆனாலும், பாக்ஸ் ஆபிஸ் பெரிதாக இருக்காது என்றும், பெரிய இழப்புதான் என்றும் கூறி வருகின்றனர்.

    Madras High Court Denies Jana Nayagan Leak Bail

    முன்னதாக, ஜனநாயகன் படம் கசிந்ததில் நேரடியாக எடிட்டர் பிரதீப் ராகவ்க்கு தொடர்பு இல்லை என்றாலும், எடிட்டிங் ரூமில் இருந்து தான் படம் திருடு போன நிலையில், அவரது கவனக்குறைவு தான் காரணம் என்றும், அதற்கு முழு பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும் என தற்போது பட தொகுப்பாளர்கள் சங்கம் தற்காலிகமாக அவரை சஸ்பெண்ட் செய்து அறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.

    Madras High Court Denies Jana Nayagan Leak Bail

    இந்நிலையில், கைதானவர்களை மேலும், விசாரிக்க வேண்டும் என்றும் சைபர் கிரைம் காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், குற்றவாளிகள் ஒன்பது பேருக்கும் நீதிமன்ற காவலை மேலும் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

    Madras High Court Denies Jana Nayagan Leak Bail

    மேலும், இந்த விவகாரத்தில் ஒருவருக்கு முன்ஜாமீன் வழங்கினால் மற்றவர்களும் முன்ஜாமீன் கேட்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளவர்களும் ஜாமினுக்கு விண்ணப்பிக்கலாம் என்பதால் அந்த வாய்ப்புகளுக்கு இடம் கொடுக்க வேண்டாம் என்று நீதிமன்றம் மனுவை நிராகரித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த முடிவை பட குழுவினர், திரையரங்குகள், விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் நெட்டிசன்கள் என பலரும் பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    Film Piracy Legal Action Jana Nayagan Bail Denied Jana Nayagan Case Update Jana Nayagan Movie Leak Tamil Movie Piracy News Thalapathy Vijay Jana Nayagan Vijay Movie Latest News சினிமா படத்திருட்டு வழக்கு தமிழ் சினிமா செய்திகள் தளபதி விஜய் ஜன நாயகன் விஜய் பட அப்டேட்கள் ஜன நாயகன் பட கசிவு ஜன நாயகன் லேட்டஸ்ட் நியூஸ் ஜன நாயகன் ஜாமீன் மனு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.