Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!
    சினிமா

    தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Dhanush and Mrunal Thakur team up for movie
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் தனுஷ் நடிப்பில் வரும் 30-ம் தேதி கர திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. தற்போது அவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தயாரிப்பாளராகவும் தனுஷ் உள்ளார்.

    திட்டமிட்ட சதி?.. விஜய்யின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர்..!

    இந்த திரைப்படத்தில், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலிலா என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு பிறகு, தனுஷ் இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படி இருக்கையில், அவரது இயக்கத்தில் அடுத்த படம் உருவாகியுள்ளது என்ற தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

    Dhanush and Mrunal Thakur team up for movie

    இந்த படத்தில், தான் நடிகை மிருணாள் தாக்கூருடன் இணைந்து பணியாற்ற உள்ளாராம். இந்த படத்தின் கதை ஒரு நாட்டுப்புற தெய்வத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதாம். இந்த படத்திற்கு போட்டோ சூட் போன்ற முதல்கட்ட வேலைகள் முடிந்து விட்டது என்று கூறப்படுகிறது.

    #Dhanush's next Directorial Film will have #MrunalThakur playing the central character, a female centric film ♥️✨
    A period film set in 1960's 🔥
    Film expected to kickstart soon🎬 pic.twitter.com/eSkeq2xs7p

    — AmuthaBharathi (@CinemaWithAB) April 20, 2026

    படத்தின் கதைகளும் 1960களில் நடப்பது போல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்னர் நடிகர் தனுஷ் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் என்றும், அதுவும் நடிகை மிருணாள் தாக்கூரை தான் இரண்டாவது திருமணம் செய்ய உள்ளார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டது. இப்படியான கிசுகிசுவை கிளப்பியவர்கள் எங்கிருந்தோ காரணங்களை எல்லாம் தேடித்தேடி பதிவிட்டு வந்தனர். ஒரு கட்டத்தில், அதற்கு மறுப்பு தெரிவிக்க வேண்டிய சூழலில் கிசுகிசுக்கள் அதிகமானதால், நடிகை மிருணாள் தாக்கூர் அதனை மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    Dhanush 55 movie update Dhanush and Mrunal Thakur collaboration Dhanush directorial movie Dhanush Mrunal Thakur new movie Dhanush Mrunal Thakur rumors Dhanush next movie heroine name Mrunal Thakur Tamil movies தனுஷ் - மிருணாள் கிசுகிசு தனுஷ் 55 அப்டேட் தனுஷ் இயக்கும் புதிய படம் தனுஷ் மிருணாள் தாக்கூர் புதிய படம் மிருணாள் தாக்கூர் தமிழ் சினிமா
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.