தனுஷுடன் கைகோர்க்கும் மிருணாள் தாக்கூர்.. பேசி முடிச்சாச்சு..!April 21, 2026 தனுஷ் மற்றும் மிருணாள் தாக்கூர் திருமணம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருவரும் இணைந்து புதிய மெகா திரைப்படத்தில் பணியாற்றுவது உறுதியாகியுள்ளது.