Browsing: ஜன நாயகன் படக் கசிவு

‘ஜன நாயகன்’ படம் இணையத்தில் கசிந்த விவகாரத்தில், தான் நிரபராதி எனக்கூறி எடிட்டர் உமாசங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.