Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!
    கோவை

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Senthil Balaji reacts to money distribution complaints Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை செந்தில் பாலாஜி காந்தியவாதி போல் காட்டிக்கொள்வார் தவறுகளை ஒப்புக்கொள்ள மாட்டார் என விமர்சித்திருந்தார். இந்நிலையில், கோவை தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு வாக்களிக்க வாக்காளர்களுக்கு ஒரு நபருக்கு 5000 பணம் பட்டுவாடா செய்த வழக்கில் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உட்பட 5 பேர் மீது கோவை ராமநாதபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனிடையே, வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வது தவறு என்றும் பணம் கொடுப்பதும் வாங்கிவதும் தவறு என செந்தில்பாலாஜி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்திருப்பது. பேசும் பொருளாகி உள்ளது.

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    கோவையில், கோவை மாவட்டதுக்கு என வாக்குறுதி வெளியிட்ட செந்தில்பாலாஜி , கடந்த திமுக ஆட்சியில் வெளியிட்ட அதே வாக்குறுதிகளை அறிவித்து விட்டு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பணம் பட்டுவாடா கோவை தெற்கு தொகுதியில் அதிகம் இருப்ப்தாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    மேலும், பணம் பட்டுவாடா குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு பணம் வாங்குவதும் கொடுப்பதும் தவறு என தெரிவித்தார். மேலும், திமுக தரப்பில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுகள் கொடுப்பதாக எழுப்பிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காத செந்தில் பாலாஜி மற்ற கட்சியினர் என்ன தருகிறார்கள் என சொன்னால் அரசியல் நாகரீகம் இருக்காது என புது விளக்கம் அளித்தார்.

    Coimbatore South election controversy 2026 Coimbatore South money distribution DMK election fraud complaint Ramanathapuram police case Senthil Balaji election manifesto Senthil Balaji interview Coimbatore Senthil Balaji on cash for votes கோவை தெற்கு பணப்பட்டுவாடா செந்தில் பாலாஜி தேர்தல் வாக்குறுதி செந்தில் பாலாஜி பேட்டி கோவை திமுக தேர்தல் முறைகேடு புகார் ராமநாதபுரம் போலீஸ் வழக்கு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    மதுப்பிரியர்களுக்கு ஷாக்.. பாட்டிலுக்கு ரூ.20 உயர்வு?..

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.