Browsing: Coimbatore South election controversy 2026

பணம் கொடுப்பதும் வாங்குவதும் தவறு என கோவை தெற்கு திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி புது விளக்கம் அளித்துள்ளார். இதற்கிடையே பணப்பட்டுவாடா வழக்கில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.