Close Menu
    What's Hot

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!
    கோவை

    IAS, IPS கனவா?.. மாணவர்களுக்கு சைலேந்திரபாபு கொடுத்த ஸ்பெஷல் டிப்ஸ்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Former DGP Sylendra Babu speech at Future Leaders IAS Academy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாசிப்புத் திறனை கட்டாயம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று கோவையில் ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் சைலேந்திரபாபு பேசினார்.குடிமைப் பணிகள் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் கோவை கணபதி பகுதியில் ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி (Future Leaders IAS Academy) தொடங்கப்பட்டுள்ளது.

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பேட்டி..!

    இந்த மையத்தின் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து குடிமைப் பணிகள் தேர்வுக்கான பயிற்சி பெறும் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு நடைபெற்றது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 99 சதவீதம் வரை சலுகைக் கட்டணத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

    தேர்வைத் தொடர்ந்து மாணவர்களை முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு சந்தித்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசுகையில், ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் பதவி என்பது ஒரு பதவி அல்ல, அது ஒரு பொறுப்பு என்று கூறினார். மேலும், ஏழைக் குடும்பத்தில் பிறந்த தான் ஐபிஎஸ் பதவிக்கு வந்த நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.

    சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் ஒவ்வொருவரும் வாசிப்புத் திறனை கட்டாயம் அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், துணிச்சலுடன் இந்த மையத்தைத் தொடங்கியிருக்கும் தார்த்திக்கு மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்தார்.

    இதனைத் தொடர்ந்து மையத்தின் நிறுவனர் தார்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், சிவில் சர்வீஸ் தேர்வில் சாதிக்கத் துடிக்கும் மாணவர்களுக்காக இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    மேலும், ஸ்காலர்ஷிப் தேர்வில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு 99 சதவீதம், 4 மற்றும் 5ம் ரேங்க் பெறும் மாணவர்களுக்கு 41 சதவீதம், 6 முதல் 10வது ரேங்க் பெறும் மாணவர்களுக்கு 18 சதவீதம் கட்டணச் சலுகை வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    அத்துடன், தேர்ச்சி பெற்ற பயிற்றுநர்கள், முன்னாள் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் மூலம் மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட உள்ளதாகவும், இதை தொழிலாக அல்லாமல் சேவை மனப்பான்மையுடன் மேற்கொள்ள உள்ளதாகவும் கூறினார்.

    Best IAS coaching centre in Coimbatore Civil Service exam coaching Tamil Former DGP Sylendra Babu news Future Leaders IAS Academy Coimbatore IAS coaching scholarship Tamil Sylendra Babu IAS Academy speech Sylendra Babu speech for students ஐஏஎஸ் தேர்வு கட்டண சலுகை சிவில் சர்வீஸ் தேர்வு பயிற்சி சைலேந்திரபாபு ஐஏஎஸ் அகாடமி பேச்சு ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    182 பதற்றமான வாக்குச்சாவடிகள்.. 48 மணி நேர SOP-ஐ கையில் எடுத்த கோவை கலெக்டர்..!

    April 22, 2026

    ஒரு ஓட்டுக்கு ரூ.5000?.. பணப்பட்டுவாடா செய்வதாக வேட்பாளர் திடீர் தர்ணா போராட்டம்..!

    April 22, 2026

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    டாக்டர் இல்ல.. கிளீனர் தான் ஊசி போடுறாங்க.. மருத்துவமனையில் கதறும் விபத்தில் தப்பியவர்கள்..!

    April 22, 2026

    குற்றாலம், வெள்ளியங்கிரிக்கு போற பிளான் இருக்கா?.. இந்த நேரத்துல போனா சிக்கல் தான் – முழு விவரம் உள்ளே..!

    April 22, 2026

    அண்ணாமலை விமர்சனம்.. திமுக பணப்பட்டுவாடா புகார் குறித்து செந்தில் பாலாஜி சொன்ன பதில்..!

    April 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டாஸ்மாக் மூடியிருந்தாலும் “சரக்கு” ரெடி.. ரூ.12 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல் – 3 பேர் கைது..!

    April 22, 2026

    வென்று வா தலைவா.. சத்யராஜ் பேச்சுக்கு பதிலடியாக விஜய்க்கு சிபிராஜ் எழுதிய கடிதம்..!

    April 22, 2026

    ஒரே அசிங்கமா போச்சே.. தமன்னாவை திணறடித்த ரசிகர்..! (வீடியோ)

    April 22, 2026

    நான் அப்பாவி.. குற்றவாளியை காப்பாத்துறாங்க.. ஜன நாயகன் லீக் விவகாரத்தில் எடிட்டர் பகீர் புகார்..!

    April 22, 2026

    திமுக டூ சுயேச்சை.. வருமான வரித்துறை சோதனையில் நடந்தது என்ன?..

    April 21, 2026
    Don't Miss

    ஏப்ரல் 23: திருமண முயற்சிகள் கைகூடும்.. தைரியம் கூடும் – இன்றைய துல்லியமான ஜோதிட கணிப்பு..!

    April 23, 2026

    ஏப்ரல் 23, 2026 க்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளின் துல்லியமான ராசிபலன்; துலாம் ராசிக்கு சந்திராஷ்டமம் தொடங்குவதால் கவனமுடன் இருக்க வேண்டியவை மற்றும் கன்னி ராசிக்கு விடிவு காலம்! முழு விவரம் இதோ.

    மத்திய அரசு வேலை: SSC Phase XIV 2026 அறிவிப்பு வெளியீடு! 2,919 காலியிடங்கள்

    April 22, 2026

    கேதார்நாத் யாத்திரை 2026: இன்று நடைதிறப்பு! தமிழகத்திலிருந்து செல்வது எப்படி?

    April 22, 2026

    ஐபிஎல் 2026 புள்ளிகள் பட்டியல்: பஞ்சாப் கிங்ஸ் முதலிடம்; ஆர்சிபி இரண்டாம் இடம்!

    April 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.