Browsing: IAS coaching scholarship Tamil

ஐஏஎஸ், ஐபிஎஸ் என்பது வெறும் பதவியல்ல, அது ஒரு பொறுப்பு என கோவையில் நடைபெற்ற ப்யூச்சர் லீடர்ஸ் ஐஏஎஸ் அகாடமி விழாவில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு பேசினார்.