Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!
    கோவை

    ஓட்டுக்கு ரூ.5000.. 2000 ரவுடிகள்?.. அம்மன் அர்ச்சுணன் ஆவேசப் பிரச்சாரம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 21, 2026Updated:April 21, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Amman Arjunan complains against DMK money distribution Coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை தெற்கு தொகுதி தேஜ கூட்டணி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன், கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான பவன்குமாரை சந்தித்து பணப்பட்டுவாடா குறித்து புகார் மனு அளித்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கோவை தெற்கு தொகுதி முழுக்க கரூரில் இருந்து வந்த 2 ஆயிரம் ரவுடிகள் பணப்பட்டுவாடா செய்து வருகின்றனர் என்றும் வாக்காளர்களுக்கு மிரட்டி பணம் கொடுப்பதாக எங்களுக்கு புகார் வந்தது என்றார்.

    ஓட்டுக்கு பணம்?.. கோவை தெற்கு தேர்தல் ரத்து?.. சுயேச்சை வேட்பாளர் அதிரடி..!

    நாங்கள் பார்க்க போன போது, எங்க கட்சிக்காரர்களை கடித்து வைத்துள்ளார்கள் என்றும் அவர்கள் என்ன மிருகசாதியா? அவ்வளவு பசியா? இந்த தொகுதியில்
    தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்குமா என்பது சந்தேகமாக உள்ளது என்றார். நேற்று 8 இடங்களில் பணப்பட்டுவாடா செய்தது தொடர்பாக புகார் அளித்தும், இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்.

    ஓட்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறார்கள், இன்று பரிசுப்பொருட்கள் தர உள்ளார்கள், என கூறிய அவர் மக்களை பாதுகாக்க வேண்டுமெனவும், பரா மிலிட்டரி வைத்து தேர்தலை நடத்த வேண்டுமெனவும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாக கூறினார். இதே சூழல் இருந்தால் உங்களிடம் பணம் வங்காதவர்கள் எப்படி ஓட்டு போட வருவார்கள்? இது என்ன வியாபாரமா? மற்ற 233 தொகுதிகளில் இந்த மாதிரி நடக்கவில்லை என்றார்.

    மேலும் பணப்பட்டுவாடா தொடர்பாக புகார் அளித்தால் பறக்கும் படையினர் 2 மணி நேரத்திற்கு பிறகுதான் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். காவல்துறையினர் இன்னும் தி.மு.க-விற்கு கைப்பாவையாக செயல்படுகிறது என கூறித அவர் இந்த போலீசை வைத்து தேர்தல் நடத்தினால், நியாயமாக நடக்காது என்றார்.

    காவல்துறை ஸ்டாலின், உதயநிதி, செந்தில் பாலாஜி கன்ட்ரோலில் இல்லை, தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்பதை உணர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றார். பணப்பட்டுவாடா செய்தவர்களை பிடித்து தந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

    அ.தி.மு.க. வாக்காளர்களுக்கு பணம் தந்தால் பிடியுங்கள், தி.மு.க.வினர் பட்டப்பகலில் பணப்பட்டுவாடா செய்கிறார்கள். அவர்களை தப்பிக்க வைப்பதற்காக பறக்கும் படை தாமதமாக வருகிறது என்றார். மேலும், செய்தியாளர்களும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் திமுகவினர் பணப்பட்டுவாடாவை எந்த ஊடகங்களும் வெளியிடவில்லை என வருத்தத்தையும் ஆதங்கத்தையும் சற்று கடுமையான தெரிவித்தார்.

    Amman Arjunan vs Senthil Balaji news Coimbatore Collector Pavankumar Coimbatore South ADMK candidate DMK money distribution Coimbatore Election cash distribution Coimbatore South Senthil Balaji election controversy அம்மன் அர்ச்சுணன் புகார் கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் செந்தில் பாலாஜி தேர்தல் சர்ச்சை திமுக பணப்பட்டுவாடா கோவை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    வாகனங்கள் மீது பாய்ந்த லாரி.. பிரேக் பழுதானதால் இருவருக்கு நேர்ந்த சோகம்..!

    June 8, 2026

    உண்டியல் வசூல், தங்கம் உருக்கியதில் முறைகேடா?.. அமைச்சர் ரமேஷ் அதிரடி எச்சரிக்கை..!

    June 8, 2026

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.