Browsing: கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார்
கோவை சிறுமி கொலை வழக்கில் கைதான கொடூரக் குற்றவாளிகள் கார்த்திக் மற்றும் மோகன்குமார் ஆகிய இருவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
கோவையில் எந்தவொரு சட்டம் ஒழுங்கு பிரச்சினையையும் எதிர்கொள்ளத் தயார் என்றும், தேர்தல் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் ரூ.5,000 பணப்பட்டுவாடா செய்வதாகவும், ரவுடிகளை வைத்து மிரட்டுவதாகவும் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஆய்வு செய்தார், சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
