Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!
    தமிழ்நாடு

    நாய்னு எப்படி சொல்லலாம்?.. கொதித்தெழுந்த பிரபலம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 15, 2026Updated:June 15, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    thadi-balaji-condemns-raghava-lawrence-dog-remark
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளரான நடிகர் ராகவா லாரன்ஸ் அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கட்சித் தலைமைகளுக்கு மக்கள் அவகாசம் கொடுக்க வேண்டும் என்பதை விளக்க, “புது இடத்திற்குப் போகும்போது அங்கிருக்கும் தெரு நாய்கள் கத்தும், அதற்குப் பிடித்த மாதிரி பிஸ்கட் அல்லது பிரியாணி போட வேண்டும்” என்று ஒரு உதாரணத்தைக் கூறிப் பேசினார்.

    லாரன்ஸின் இந்த “நாய்” உதாரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தவெக ஆதரவாளரும் சின்னத்திரை பிரபலமுமான தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பொதுமக்களை லாரன்ஸ் எப்படி ‘நாய்கள்’ என்று ஒப்பிடலாம் என பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பாரதிராஜாவின் பூத உடலை வைத்துக்கொண்டே மோதல்?.. தடுத்து நிறுத்திய பிரபலம்..!

    லாரன்ஸின் இத்தகைய பொறுப்பற்ற பேச்சு, அவரை நம்பியிருக்கும் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் (விஜய்) தேவையற்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவெளியில் பேசும்போது வார்த்தைகளை கவனமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும், லாரன்ஸ் தன் பேச்சுக்காக மக்களிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தாடி பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.

    Actor Vijay TVK Party Raghava Lawrence Dog Remark Controversy Raghava Lawrence Interview Speech Tamil Cinema Political Controversy 2026 Tamizhaga Vettri Kazhagam Latest News Thadi Balaji Criticizes Raghava Lawrence Thadi Balaji Interview Lawrence சின்னத்திரை பிரபலம் தாடி பாலாஜி தமிழக வெற்றிக் கழகம் செய்திகள் தமிழ் சினிமா அரசியல் செய்திகள் 2026 தாடி பாலாஜி கண்டனம் நடிகர் விஜய் தவெக ராகவா லாரன்ஸ் சர்ச்சை பேச்சு லாரன்ஸ் நாய் உதாரணம் சர்ச்சை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.