Browsing: லாரன்ஸ் நாய் உதாரணம் சர்ச்சை

செய்தியாளர்கள் சந்திப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் பேசிய நாய் உதாரண சர்ச்சைக்கு, சின்னத்திரை பிரபலம் தாடி பாலாஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.