Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»ஒரு நல்ல படம் இருக்கா?.. முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த சீமான்..!
    தமிழ்நாடு

    ஒரு நல்ல படம் இருக்கா?.. முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த சீமான்..!

    Prime ReporterBy Prime ReporterJune 7, 2026Updated:June 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    seeman-criticizes-cm-vijay-movies-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொறுப்பேற்றுக்கொண்டு கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகிறது. இப்படி இருக்கையில், அவரது ஆட்சி மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முன்வைத்தே வருகிறார்கள்.

    இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேனிசை செல்லப்பாவுக்கான புகழ் வணக்க கூட்டத்தில் முதலமைச்சர் விஜயை மிகவும் காட்டமாக விமர்சித்து இருந்தார். அதில், விஜய் நடித்த 69 படங்களில் ஒரு நல்ல படம் இருக்கிறதா? ஐயா ரஜினிக்கு 50 நல்ல படங்கள் இருக்கு அண்ணன் கமலுக்கு 100 நல்ல படங்கள் இருக்கிறது.

    திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி?.. ஜூன் 11-ல் முக்கிய அறிவிப்பு..!

    ஐயா எம்ஜிஆர்க்கு பெண்களை மதிக்கிற ஒழுக்கத்தை போதிக்கிற சுமார் 300 நல்ல பாடல்கள் இருக்கிறது. 69 படத்துல ஒரு படம் கூட நல்ல படம் தராதவர் எப்படி நல்லாட்சி தருவார் என்று இந்த மக்கள் நம்பினார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அவரது பேச்சு ஒருமையில் இருந்ததால், பலரும் சீமானுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

    அதேபோல், விஜயின் கத்தி, சர்க்கார், மெர்சல் உள்ளிட்ட படங்களை சீமான் முன்னதாக பாராட்டி ஆதரித்து இருந்ததை பலரும் சுட்டிக்காட்டி சீமானுக்கு எதிராகவும் கேள்விகளை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

    NTK Seeman latest controversial speech Seeman speech criticizes CM Vijay Seeman vs Thalapathy Vijay fans Tamil Nadu political updates 2026 Thenisai Chellappa commemoration meeting 2026 TVK Vijay governance criticism Vijay 69 movies Seeman comments சீமான் விமர்சனம் தவெக விஜய் சீமான் விஜய் காரசார பேச்சு தமிழக அரசியல் விமர்சனங்கள் 2026 தேனிசை செல்லப்பா புகழ்வணக்கக் கூட்டம் நாம் தமிழர் கட்சி சீமான் முதலமைச்சர் விஜய் 69 படங்கள் ரஜினி கமல் எம்ஜிஆர் படங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.