ஒரு நல்ல படம் இருக்கா?.. முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த சீமான்..!June 7, 2026 தேனிசை செல்லப்பா நினைவுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் 69 திரைப்படங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.