முதலமைச்சர் விஜய்யின் மௌனம் குறித்த விமர்சனங்களுக்கு, “பேசிப் பேசியே நாட்டை கெடுத்துவிட்டனர்; விஜய் செயலில் காட்டுவார்” எனத் தந்தை எஸ்.ஏ.சி காரசாரப் பதிலடி.
தேனிசை செல்லப்பா நினைவுக்கூட்டத்தில் முதலமைச்சர் விஜய்யின் 69 திரைப்படங்கள் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய பேச்சு விவாதத்தைக் கிளப்பியுள்ளது.