Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»“60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க” – எஸ்.ஏ.சி காட்டம்..!
    சினிமா

    “60 வருஷமா பேசிப் பேசியே நாட்டை கெடுத்தாங்க” – எஸ்.ஏ.சி காட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026Updated:June 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sa-chandrasekhar-defends-cm-vijay-silence-politics
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக முதல்வர் விஜய்யின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டுச் செய்தியாளர்களைச் சந்தித்த அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பிய விமர்சகர்களுக்கு மிகக் காரசாரமாகப் பதிலளித்துள்ளார்.

    “விஜய் பொதுவெளியில் அதிகமாகப் பேசுவதில்லை என்ற விமர்சனம் இருக்கிறதே?” என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “கடந்த 60 வருடமாக தமிழ்நாட்டில் பேசிப் பேசியே நாட்டை கெடுத்து வைத்திருக்கிறார்கள். இதைச் செய்வோம், அதைச் செய்வோம் என்று பேசிவிட்டு ஏமாற்றுவதை விட, விஜய் பேசாமல் தன் செயலில் நிருபித்துக் காட்டுகிறார். எதற்கு அவர் வீணாகப் பேச வேண்டும்?” என்று காட்டமாகக் கேட்டுள்ளார்.

    “நாங்கள் கூப்பிடல.. அவரே வந்தார்” – கேப்டன் விஜயகாந்தின் பெருந்தன்மை குறித்து உருகிய ஷோபா..!

    மேலும், மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் எல்லோரையும் அரவணைத்து, உண்மையான ‘அதிகாரப் பகிர்வு’ மூலம் மக்களுக்கு நன்மை செய்யவே விஜய் நினைக்கிறார் என்றும், ஒரு மகனைப் பெற்ற தந்தையாக அவன் இந்த நாட்டின் முதல்வராக உயர்ந்து நிற்பதைப் பார்ப்பதை விட எனக்கு வேறென்ன மகிழ்ச்சி வேண்டும் என்றும் எஸ்.ஏ.சி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

    Chief Minister Joseph Vijay Silence CM Vijay Birthday SAC Interview Director SA Chandrasekhar Press Meet Father About Son Success Movie Politics Power Sharing Tamil Nadu Politics SA Chandrasekhar Defends CM Vijay TN Government Political News 2026 உண்மையான அதிகாரப் பகிர்வு விஜய் எஸ் ஏ சந்திரசேகர் பேட்டி கோட்டை வட்டார அரசியல் செய்திகள் தமிழக அரசியல் விமர்சனங்கள் 2026 தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தந்தை முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து விஜய் மௌனம் குறித்து எஸ்சிஏ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.