Close Menu
    What's Hot

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!
    கோவை

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 23, 2026Updated:May 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-minor-girl-death-accused-arrested
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில், தொடர்புடைய குற்றவாளிகள் இருவரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

    முன்னதாக, அச்சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ (ESI) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைமுறைகள் அனைத்தும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவரது பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.

    உடலைத் பெற்றுக்கொண்ட பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஆம்புலன்ஸ் மூலம் தங்களது சொந்த ஊரான சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதிக்கு உடலை எடுத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு இறுதி தொடங்கியது செய்யப்பட உள்ளது. இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Coimbatore ESI hospital postmortem completed Coimbatore minor girl death case Kannampalayam pond case latest news Salem Mettur girl funeral plans Sulur culprits arrested updates 2026 Sulur local crime police action Tamil Nadu law and order investigation
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    2 வயது சிறுமிக்கு பூட்டிய அறைக்குள் நேர்ந்த கொடூரம்.. குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை..!

    May 22, 2026

    பயமறியாதவர்களுக்கு எல்லையே இல்லை.. நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்த அண்ணாமலை போஸ்டர்கள்..!

    May 22, 2026

    10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ‘நேஷனல் மாடல்’ பள்ளி சாதனை.. மாவட்ட ஆட்சியர் பவன்குமார் நேரில் வாழ்த்து!

    May 21, 2026

    தற்காப்புக்காக போராடியபோது நேர்ந்த விபரீதம்.. குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பரிதாபம்..!

    May 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026

    நர்சிங் மாணவி மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன?.. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி அறிக்கை..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    30 வயசு ஆனப்போ எனக்கும் அந்தப் பயம் இருந்தது.. ஆண்ட்ரியா உருக்கம்..!

    May 23, 2026

    கல்லா கட்டும் ‘கருப்பு’.. சூர்யாவின் அசுரத்தனமான கம்பேக்..!

    May 23, 2026
    Don't Miss

    ஆரோக்கியமா இருக்கணுமா?.. சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கும் சூப்பர் பழங்கள்..!

    May 23, 2026

    சிறுநீரகங்களைப் பாதுகாத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்த அடிக்கடி சாப்பிட வேண்டிய ஆரோக்கியமான பழங்கள் மற்றும் மருத்துவக் குறிப்புகள்

    ஜில்லுனு ஒரு ‘நுங்கு நன்னாரி சர்பத்’.. உடல் சூட்டை அடியோடு தணிக்கும் ட்ரிங்க்..!

    May 23, 2026

    கோவை சிறுமி வழக்கு.. சம்பவத்தின் பின்னணி குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்..!

    May 23, 2026

    சூலூர் சிறுமி வழக்கில் அதிரடி ஆக்ஷன்.. கண்ணீருடன் கிளம்பிய உறவினர்கள்..!

    May 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.