Browsing: Coimbatore minor girl death case

கோவையில் சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனைக்குப் பின் சிறுமியின் உடல் பெற்றோரிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.