Close Menu
    What's Hot

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»ஆரோக்கியம்»வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!
    ஆரோக்கியம்

    வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!

    Prime ReporterBy Prime ReporterMay 16, 2026Updated:May 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    can-we-eat-fenugreek-in-summer-season-benefits-and-side-effects-health-tips
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொதுவாக எந்த பொருட்களை உட்கொண்டாலும், அதை சரியான முறையில் சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதனுடைய பலன் தெரிய வரும். அப்படியாக நம்முடைய சமையல் அறையில் இருக்கக்கூடிய மசாலா பொருட்கள் நம்முடைய உணவின் சுவையை அதிகரிப்பதோடு, மருத்துவ ஆரோக்கியத்தையும் நமக்கு மேம்படுத்தக் கூடியதாக அமைந்திருக்கின்றன.

    அதில், ஒன்று வெந்தயம். ஆயுர்வேதத்தின்படி வெந்தயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் உள்ளது. பொதுவாக, வெந்தயம் ஒருவருடைய உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது. அதை போல், செரிமானத்தை மேம்படுத்துகிறது. சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. வாயு தொல்லையிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. இருப்பினும் வெந்தயத்தை சரியான முறையில் எடுத்துக்கொண்டால் மட்டுமே நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில், எப்படி எடுத்துக் கொள்வது என்பது குறித்து இந்த பதிவில் காண்போம்.

    can-we-eat-fenugreek-in-summer-season-benefits-and-side-effects-health-tips

    கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும்போது அவை நம் உடலில் வெப்பத்தை அதிகரிக்கும். வெந்தயம் இது வாத மற்றும் கபதோஷங்களை சரி செய்ய பயன்படுகிறது. ஆனால், கோடை காலத்தில் உடலில் இருக்கக்கூடிய பித்த தோஷத்தை அதிகரிக்கும் என்றே சொல்வார்கள். அதனால், கோடை காலங்களில் அதிகப்படியான வெந்தயத்தை எடுத்துக் கொள்வது நம்முடைய உடல் வெப்பத்தை அதிகரிப்பதோடு சில கூடுதல் பிரச்சனைகளையும் ஏற்படுத்திவிடும்.

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    கோடை காலங்களில் நம்முடைய உடலில் பித்த தோஷம் அதிகமாக இருக்கும். அந்த நேரங்களில் நாம் வெந்தயத்தை எடுத்துக் கொள்ளும்போது ஒரு சிலருக்கு வயிற்றில் எரிச்சல் அமிலத்தன்மை மலச்சிக்கல் மற்றும் அசோகியம் போன்ற பிரச்சினைகள் கூடும். வெந்தயம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுவதால் நீரிழிவு நோயாளியை பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி வெந்தயத்தை பயன்படுத்துகிறார்கள். ஆனால், கோடை காலத்தில் உடலின் நிலைமை மாறுபடுவதால் வெந்தயத்தை உட்கொள்ளும்போது உடல் பலவீனம் அடைந்து, தலை சுற்றல் அல்லது குளிர்ந்த இரத்த சர்க்கரை அளவு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

    can-we-eat-fenugreek-in-summer-season-benefits-and-side-effects-health-tips

    அதனால், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது மிகவும் கவனமாக இருப்பது அவசியம். மேலும், கோடை காலங்களில் வெந்தயத்தை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது. பொதுவாக, வெந்திய விதைகளை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீரை குடிப்பது நல்ல பலன் கொடுக்கும்.

    இது விதைகளின் சூட்டை குறைக்க உடல் அவற்றை எளிதில் ஜீரணம் செய்ய உதவுகிறது. அதேபோல், வெந்தயம் பொடியை தயிர் அல்லது மோருடன் கலந்து குடிப்பதுடன் சிறந்த நிவாரணமாகவும் அமைகிறது. இது உடலை குளிர்விப்பதோடு வயிற்றில் ஏற்படுகின்ற எரிக்களையும் குறைக்கிறது.

    can-we-eat-fenugreek-in-summer-season-benefits-and-side-effects-health-tips

    இருந்தாலும், கோடை காலங்களில் தவறியும் வெந்தயம் விதைகளை சூடு நீரிலோ அல்லது வேக வைத்தோம் எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பொதுவாக வெந்தயத்தில் அதிகப்படியான பலன்கள் இருந்தாலும், சரியான நேரத்தில் எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்குரிய பலன்களை பெற முடியும். வெறும் வயிற்றில் முடிந்த அளவிற்கு வெந்தயம் எடுத்துக் கொள்வதை தவிர்ப்பதே சிறந்தது.

    குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு  UTN NOW பொறுப்பாகாது.

    Body Heat Reduce Tips Fenugreek In Summer Season Fenugreek Side Effects IBC Tamil Nadu Health Vendhayam Benefits In Tamil உடல் சூடு குறைய வழிகள் ஐபிசி தமிழ்நாடு ஆரோக்கியம் கோடை கால உணவு முறைகள் சர்க்கரை நோய் வெந்தயம் வெந்தயம் சாப்பிடும் முறை வெந்தயம் நன்மைகள் தீமைகள் வெயில் காலத்தில் வெந்தயம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உடல் சூடு முதல் குடல் புண் வரை அத்தனையுமே கியூர்.. பாதாம் பிசினின் நன்மைகள்..!

    May 21, 2026

    பார்க்க ஒரே மாதிரி இருந்தாலும் பலன் வேற.. உடல் சூட்டை அடியோடு விரட்டும் ‘அந்த’ ஒரு ஸ்பூன்..!

    May 20, 2026

    அளவுக்கு மீறி தண்ணீர் குடிக்கிறீங்களா?.. தாகம் எடுக்குதுன்னு லிட்டர் கணக்குல குடிக்காதீங்க..!

    May 19, 2026

    ஆபரேஷன் தேவையில்லை.. மூல நோய்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் ‘துத்தி கீரை’..!

    May 15, 2026

    விலையோ குறைவு; சத்தோ அதிகம்.. மத்தி மீன் சாப்பிட்டால் இவ்வளவு பலன்களா?..

    May 7, 2026

    உடல் சூடு நீங்க வேண்டுமா?.. இந்த 3 பொருட்கள் இருந்தா உடம்பு குளிர்ச்சியா இருக்கும்..!

    May 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026

    அரசியல் மேடையில் அசாத்திய லுக்.. முதலமைச்சர் விஜய்யின் கோட் சூட் விலை இத்தனை லட்சமா?..

    May 22, 2026
    Don't Miss

    உப்புமா பிடிக்காதவங்களும் தட்டுகளை காலி செய்வாங்க.. கட்டிகள் இல்லாமல் பஞ்சு போல் உதிரும்..!

    May 22, 2026

    ஹோட்டல் சுவையில் நாவில் கரையும் மிருதுவான ரவா காரா பாத் எளிமையாக வீட்டில் சமைப்பதற்கான காய்கறிகள் மற்றும் மசாலாக்கள் கலந்த சமையல் குறிப்பு விபரம்.

    கடுமையான வறட்சி.. தாகத்தில் தவித்த மான்; சுற்றி வளைத்த தெரு நாய்கள்..!

    May 22, 2026

    பார்ப்பதற்கு அவ்வளவு க்யூட்டா இருக்கு.. சீவி சிங்காரித்த த்ரிஷா..!

    May 22, 2026

    ‘கருப்பு’ படத்திற்கு சாமி ஆடிய குட்டி சிறுமி – ரியாக்‌ஷன் கொடுத்த நெட்டிசன்கள்..! (வீடியோ)

    May 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.