வெயில் கொடுமைக்கு வெந்தயம் பெஸ்ட் சாய்ஸா?.. தப்பி தவறியும் இதை மட்டும் பண்ணிடாதீங்க..!May 16, 2026 வெயில் காலத்தில் தினமும் வெந்தயம் சாப்பிடலாமா? உடல் சூட்டைத் தணிக்கும் வெந்தயத்தின் அரிய மருத்துவ குணங்கள், அதை உட்கொள்ளும் சரியான முறைகள் மற்றும் யார் யாரெல்லாம் கவனமாக இருக்க வேண்டும் என்பது குறித்த முழு விபரம்.