Close Menu
    What's Hot

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!
    தமிழ்நாடு

    முகத்தை மூடிச் சென்றது யார்?.. பிரேமலதா விஜயகாந்த் எழுப்பிய பகீர் கேள்வி..!

    Prime ReporterBy Prime ReporterMay 13, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    premalatha-vijayakanth-questions-mysterious-meeting-with-cm-vijay-mask-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடியது. கூட்டம் கூடியதும் முதலமைச்சர் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்துமாறு முன்மொழிந்தார். தமிழக சட்டசபையில் நம்பிக்கை கூறும் தீர்மானத்தின் மீது சட்டமன்ற உறுப்பினர்கள் தற்போது உரையாற்றி வருகின்றனர்.

    அந்த வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேசுகையில், எதிர்க்கட்சிகளை எதிரிக்கட்சிகளாக நினைக்காமல் அரசியலில் ஒரு மாண்பை உருவாக்கியுள்ளார் முதலமைச்சர்.

    அதிமுக கூடாரத்தில் அதிர்ச்சி வைத்தியம்.. விஜய் அரசுக்கு மன்னார்குடி எம்.எல்.ஏ ஆதரவு..!

    மேலும், 717 மதுக்கடைகளை மூடிய அறிவிப்பு, பெண்களை பாதுகாக்கும் சிறப்புப்படை, மீனவர் பாதுகாக்கும் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. தமிழக வெற்றிக்கழக தனது ஆட்சியை தக்க வைக்க குதிரை பேரும் நடத்தியதாக வரும் குற்றச்சாட்டுகள் வேதனை தருகிறது.

    மேலும், முதலமைச்சர் விஜயின் ஆட்சி வெளிப்படையான ஆட்சியாக இருக்க வேண்டும். எளிமையான குடும்ப பின்னணியில், இருந்து வந்த ஒருவர் முதலமைச்சராக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதலமைச்சர் விஜயை சந்திக்க அன்று முகத்தை மூடி வந்தவர் யார் என்பதை முதலமைச்சர் விஜய் தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

    CM Vijay Mysterious Meet DMDK Leader Statement Face Covered Entry Controversy Premalatha Vijayakanth Questions Secret Meeting Rumors TN Political Update 2026 TVK Government Trust Vote தமிழக அரசியல் பரபரப்பு 2026 தவெக அரசு விமர்சனம் தேமுதிக செய்திகள் நம்பிக்கை வாக்கெடுப்பு பின்னணி பிரேமலதா விஜயகாந்த் கேள்வி மர்ம நபர் சர்ச்சை முதல்வர் விஜய் சந்திப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    நாய்கள், பூனைகளை ரோட்டில் விட்டா காலி.. ரூ.10,000 அபராதம்..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: புதிய திருப்பம் – சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரி முறையீடு..!

    September 25, 2026

    ஜெம் வீரமணி வழக்கு: யாருடைய அழுத்தம் காரணமாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை?.. சிபிஎம் சண்முகம் அதிரடி கேள்வி..!

    September 25, 2026

    “அதிமுக – திமுக எல்லாம் ஒரு கிளைக் கட்சி” – மதுராந்தகத்தில் அனல் பறக்கும் அரசியல்..!

    September 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    “ஃபகத் பாசிலை பார்த்து வியந்த சூர்யா!” – சினிமா மேடையில் நெகிழ்ச்சிப் பேச்சு..!

    September 28, 2026

    விடைகொடுத்த நடிகை விஜயலட்சுமி.. இனி எந்த சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோக்கள் இல்லை..!

    September 28, 2026

    1 லட்சம் ரூபாய் கட்டணம்.. நடிகை கிரணின் விஐபி மெம்பர்ஷிப்..!

    September 25, 2026
    Don't Miss

    சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம்.. நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும் கோவக்காயின் நன்மைகள்..!

    September 28, 2026

    நம் பாரம்பரிய சமையலில் இடம்பெறும் கோவக்காய் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும், உடல் எடையைச் சீராகப் பராமரிக்கவும் பெரிதும் உதவுகிறது.

    தங்கத்தை விட தரமான பால் தான்.. எக்ஸ் தளத்தில் பதிவிட்ட தமிழிசை..!

    September 28, 2026

    “மதுரை வந்தடைந்த முதலமைச்சர் விஜய்!” – உற்சாகத்தில் கோஷமிட்ட ரசிகர்கள்..!

    September 28, 2026

    சங்கிலியால் கட்டுவது சரியா?.. விலங்குகள் நலனுக்காகக் குரல் கொடுக்கும் நடிகை சந்தியா..!

    September 28, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.