Browsing: TVK Government Trust Vote

தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும் பரபரப்பு; எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை மீறி, எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுக எம்.எல்.ஏ-க்கள் முதலமைச்சர் விஜய் அரசுக்குத் தங்களது ஆதரவை வழங்கியுள்ளனர்.

“முதலமைச்சர் விஜய்யை முகத்தை மூடிக்கொண்டு சந்திக்கச் சென்ற அந்த மர்ம நபர் யார்?” – தமிழக சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எழுப்பியுள்ள கேள்வி அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் காமராஜ் தனது ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளார்; இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.